ஷீரடி சாயி காயத்ரி மந்திரம்
ஹிந்துக்களின் புனித மந்திரமான காயத்ரி மந்திரம் பழமையான ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. காயத்ரி மந்திரத்தின் பெருமையை விளக்கி இந்தியாவில் ராம கிருஷ்ண மடம் தனி புத்தகமே வெளியிட்டுள்ளது. அது போல நம் பாபாவை துதி பாடும் ஷீரடி சாயி காயத்ரி மந்திரம் இதோ :
ஓம் ஷீரடிவாசாய வித்மஹே சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாயி ப்ரசோதயாத் சாயி பக்தர் மனோஜ் ப்ரஸ்தி இணையத்தில் வெளியிட்டுள்ள, பிரபல ஹிந்தி பாடகி அனுராதா போட்வால் பாடிய, மிக அபூர்வமான ஒரிஜினல் புகைப் படங்கள் அடங்கிய ஒளிக் காட்சி இதோ :
ஓம் சாயி கிருஷ்ணா
Hi to all sai baba is a man of miracle pray baba for each and every humanbeing in this world
ReplyDeleteOm sai ram
Hi Arvin,
DeleteThanks for visiting this blog. Enjoy watching, listening, and reading Sai Bakti
Sai Sai Sai
please bless our family and baby with good health baba. om sairam .om sairam. om sairam....
ReplyDeleteHi, Thanks for visiting this blog. Enjoy watching, listening, and reading Sai Bakti
DeleteSai Sai Sai