Total Pageviews

Thursday, April 9, 2020

சாயி ராம் ஜபமும் தியானமும் ! - By Sai Baba's Devotee Speaks



இந்த சாயி ராம் ஜபமும் தியானமும் வழங்கியவர் திருமதி ஆயி.

எந்த வித இடையூறுகளும் இல்லாமல் தினமும் இரு வேளை - ஒவ்வொரு வேளைக்கும் அரை மணிநேரம் இந்த ஒலித்தொகுப்பினை, கேட்டுக் கொண்டே "ஓம் சாயிராம்" மந்திரத்தை ஜபிக்குமாறு சாயி பக்தை திருமதி ஆயி அவர்கள் பரிந்துரைக்கிறார்.

மேலும் தகவல்களுக்கு MySaiBaba டாட் காம் இணைய தளத்தினை பார்வையிடுங்கள்.