Total Pageviews

Monday, April 25, 2022

ஷீரடி ஸ்ரீசாயிபாபா சன்ஸ்தான் டிரஸ்ட் இணையத்தளம்

ஷீரடி ஸ்ரீ சாயிபாபா சன்ஸ்தான் டிரஸ்ட் புதிய இணையத்தளம்  

உலகெங்கும் உள்ள சாயி பக்தர்கள் ஷீரடி சாயிபாபா பற்றிய அனைத்து தகவல்களும் அறிந்து கொள்ள வசதியாக உள்ளது ஷீரடி ஸ்ரீ சாயிபாபா சன்ஸ்தான் டிரஸ்ட்- இன் வலைத்தளம். 

இதில் வேறு எங்கும் எளிதில் கிடைக்காத அற்புத ஆரத்திகள், 108 நாமாவளி, ஜெபங்கள், தியான மந்திரங்கள், சத்சரித்திர தமிழ் ஒலிப்பதிவு ஆகியவற்றின் இலவச தொகுப்புகள் கொடுக்கப் பட்டு உள்ளன. இவற்றை எளிதாக அன்பர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 

முகவரிகள் : www.sai.org.in, www.sai.org.in/en/audio, online.sai.org.in/#/login

ஜெய் சாயிராம்  

கொட்டிக்கொடுக்கும் கும்பகோணம் பாபா - By WEB NEWS

தொலைந்ததை மீட்டுத் தரும் சென்னை கெருகம்பாக்கம் பாபா - By WEB NEWS

 

Wednesday, April 6, 2022

தாஸ்கணு மஹராஜ் அவர்களின் வீடு, பண்டரிபுரம் - By Avo Sai BIJLEE


Thanks to: Avo Sai BIJLEE தீபக் ராஜா     

கோல்ஹாப்பூர் ஸ்ரீமஹாலக்ஷ்மித் தாயார் ஆலயம் - By Avo Sai BIJLEE


Shree Mahalakshmi Ambabai Temple, Kolhapur  
Thanks to: தீபக் ராஜா & ஆவோ சாயி பிஜ்லீ யூடுப் சேனல். 
சாயி பக்தர்களுக்கு மிக மிக அரிய செய்திகளைத் தேடித் தரும் இந்த சேனலை (Avo Sai BIJLEE) வாசகர்கள் விரும்பினால் சப்ஸ்க்ரைப் செய்து, பின்தொடர்ந்து பயன் அடையலாம்.