Total Pageviews

Saturday, March 23, 2013

Sai centres Malaysia

மலைசியாவில் சாய்பாபா 
ப்ரிக்பீல்ட்ஸ் சாய்பாபா 

ஷீரடி சாயிபாபாவின் மேல் பேரன்பு கொண்ட பக்தர்களின் ஈடுபாட்டின் காரணமாகவும் - எல்லாம் வல்ல சாயிநாதரின் பெருங்கருணையாலும் இயற்கை வளம் மிகுந்த மலைசியா நாட்டில் சாயி பக்தி பெருகி உள்ளது. பல சாயி கோவில்களும் ஆங்காங்கே எழுப்பப்பட்டு வருகின்றன. மலைசியா நாட்டில் உள்ள சாயி கோவில்கள் பற்றி இணையத்தில் கிடைத்த தகவல்கள் பின்வருமாறு:

1.  ப்ரிக்பீல்ட்ஸ் ஷீரடி சாயி சென்டர், 
     எண்-278A, தரைத் தளம், 
     ஜலான் துன் சம்பந்தன், 
     50470  ப்ரிக்பீல்ட்ஸ், 
     கோலாலம்பூர்.
     (Photo by: Raghav Subramanian)

2.  கோலாலம்பூர் ஷீரடி சாயி சென்டர் 
      எண் 27, லெபுஹ் அம்பாங்,
      பிலால் ரெஸ்டாரன்ட் அருகில்,
      50100 கோலாலம்பூர்.
        
கோலாலம்பூர் சாய்பாபா 















3.  சுங்கை பெட்டானி ஷீரடி சாயி  சென்டர் 
     43, ஜலான் சேகரத்,
     தமான் காம்பியன்,
     சுங்கை பெட்டானி,
     கெடா,
     மலைசியா.  

சுங்கை பெட்டானி பாபா  













Tuesday, March 12, 2013

Sai bhajan

பாடகர் திரு. ஜெகஜித் சிங் வழங்கும் சாயி பஜன்கள் 

இணையத்தில் பதிவேற்றியவர்: vidit681




சாயி ஓம்.