மலைசியாவில் சாய்பாபா
3. சுங்கை பெட்டானி ஷீரடி சாயி சென்டர்
ப்ரிக்பீல்ட்ஸ் சாய்பாபா |
ஷீரடி சாயிபாபாவின் மேல் பேரன்பு கொண்ட பக்தர்களின் ஈடுபாட்டின் காரணமாகவும் - எல்லாம் வல்ல சாயிநாதரின் பெருங்கருணையாலும் இயற்கை வளம் மிகுந்த மலைசியா நாட்டில் சாயி பக்தி பெருகி உள்ளது. பல சாயி கோவில்களும் ஆங்காங்கே எழுப்பப்பட்டு வருகின்றன. மலைசியா நாட்டில் உள்ள சாயி கோவில்கள் பற்றி இணையத்தில் கிடைத்த தகவல்கள் பின்வருமாறு:
1. ப்ரிக்பீல்ட்ஸ் ஷீரடி சாயி சென்டர்,
எண்-278A, தரைத் தளம்,
ஜலான் துன் சம்பந்தன்,
50470 ப்ரிக்பீல்ட்ஸ்,
கோலாலம்பூர்.
(Photo by: Raghav Subramanian)
2. கோலாலம்பூர் ஷீரடி சாயி சென்டர்
எண் 27, லெபுஹ் அம்பாங்,
பிலால் ரெஸ்டாரன்ட் அருகில்,
50100 கோலாலம்பூர்.
கோலாலம்பூர் சாய்பாபா |
3. சுங்கை பெட்டானி ஷீரடி சாயி சென்டர்
43, ஜலான் சேகரத்,
தமான் காம்பியன்,
சுங்கை பெட்டானி,
கெடா,
மலைசியா.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.