Total Pageviews

Tuesday, December 26, 2017

Temples

(Thanks to: PuthuYugamTV, Britain Tamil Bhakthi)







சாயி சாயி சாயி.

Friday, December 8, 2017

Temples

(Thanks to: kameshsofi,PuthuYugamTV)

மயிலாடுதுறை அருணா நகர் ஸ்ரீ குபேர சாய்பாபா ஆலயம் 







சாயி சாயி சாயி.

Monday, November 20, 2017

Temples

சாயி கோவில்கள் 
(Thanks to: PuthuYugamTV)









Thursday, November 2, 2017

Monday, October 23, 2017

Temples

(Thanks to: Shirdi Sai Baba Temple Karukkakottai, geetradhu, Raja Balaji)

ஷீரடி சாயி பாபா கோயில், கருக்காக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சை மாவட்டம், தமிழ்நாடு

 


ஷீரடி சாயி கோயில், மேக்குடி, மணிகண்டம் பஞ்சாயத்து, திருச்சி



சாயிபாபா கோயில், அக்கரைப்பட்டி, திருச்சி 

Sai TV

சாயி டிவி !

முதன்முதலாக தமிழில் ஷீரடி சாயி பாபாவுக்கு பக்தித் தொலைகாட்சி சேனல் தொடங்கப்பட்டு, சென்னை வேளச்சேரியில் இருந்து இயங்கி வருகிறது. (மேலும் விபரங்களுக்கு saitv.org இணையத்தளம் சென்று காணலாம்) அது தொடர்பான ஒளிக்காட்சிகள் இங்கே:







Tuesday, October 10, 2017

Punch !

****** பஞ்ச்******
கோபுரங்கள் தரிசனம் கோடி புண்ணியம் 
சாயிகோயில்கள் தரிசனம் அனந்த கோடி புண்ணியம் 

Songs

(Thanks to: Devotional Jukebox, BHAKTHI SONGS | BHAKTI SONGS, Trend Music)






Sunday, October 8, 2017

Mandirs

சாயி கோவில்கள் 
(Thanks to: PuthuYugamTV)



ஸ்ரீ அக்ஷய   ஷீரடி  சாயிபாபா ஆலயம், லாஸ்பேட்டை, புதுச்சேரி 



ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதி, நன்மங்கலம், சென்னை 



ஷீரடி சாய் ஆச்சார்யா தியான மந்திர், குயவன்குடி, இராமநாதபுரம் 



ஷீரடி சத்குரு சாயிநாத் ஆலயம், கேளம்பாக்கம், சென்னை 



சந்தன மழை சாயிபாபா தியான மையம், மப்பேடு, சென்னை 


Monday, August 28, 2017

Temples

சாயி  ஆலயங்கள் 

(Thanks to: zeetamil)

மயிலாப்பூர் அருள்மிகு ஓம் ஜெய்சாய்ராம் திருக்கோவில், சென்னை





ஆற்காடு அருள்மிகு ஸ்ரீ சாயிபாபா திருக்கோவில்

Temples

சாயி கோவில்கள் 
(Thanks to: PuthuYugamTV)

வண்டலூர் வழித்துணை பாபா ஆலயம், சென்னை 



கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி கர்மவிமோச்சன சாயிபாபா ஆலயம் 



சாலிகிராமம் ஸ்ரீசாயிபாபா திருக்கோவில், சென்னை 



நாகப்பட்டினம் ஸ்ரீமஹாலக்ஷ்மி சாயிநாதர் பீடம், மஹாலக்ஷ்மி நகர் 



மாமல்லபுரம் ஷீரடிகுபேர சாயிபாபா கோவில், சென்னை 



TTC நகர் ஷீரடி சாயிபாபா ஆலயம், சென்னை 



அக்கரை (ECR ரோடு) ஷீரடி சாயிமந்திர், சென்னை 



கிருபம்பாக்கம் ஸ்ரீராஜா பாபா ஆலயம், பாண்டிச்சேரி 


சாயி ஓம்.

Saturday, July 29, 2017

Bhajans

(Thanks to: BHAKTHI, Venus Devotional, antu_neel, Ultra Bhakti)







ஹரி ஓம் ஹரி ஓம் சாயி ஓம் சாயி ஓம் 

Tuesday, July 18, 2017

Mantra

******டாக்டர் நிபுண் அகர்வால் வழங்கும் சக்தி வாய்ந்த சாயி மந்த்ர தியானம் ******
(Thanks to: DhyaanGuru Dr. Nipun Aggarwal)

ஓம் சாயி ஓம் ஓம் சாயி ஓம் ஓம் சாயி ஓம் ஓம் சாயி ஓம் ஓம் சாயி ஓம்

சாயிராம் சாயிஷ்யாம் சாயித்யான் சாயிஞான் 

Sunday, July 2, 2017

Temples

(Thanks to: PuthuYugamTV)

திருவலஞ்சுழி சாயிபாபா திருக்கோவில், தஞ்சாவூர் 



ஸ்ரீ ஷீரடி சாயிபாபா ஆலயம், திருபுவனம் 



ஷீரடி சாய் தியான ஆலயம், திருவான்மியூர், சென்னை 



சாயி ஓம்.

Monday, June 26, 2017

Baba in Netherlands

* நெதர்லாந்தில் பாபா *
(Thanks to: Shirdisai SamajNL, Maya Badal)

நெதர்லாந்து நாட்டில் ஆம்ஸ்டர்டேம் ஷீரடி சாயி சமாஜத்திற்கு பாபா வருகை தந்த அன்று...





நெதர்லாந்து நாட்டின் ஒல்ஸ்ட் நகரில் பாபா 





சாயி ஓம்.

Music

(Thanks to: GiriTradingAgency, AnushAudio)











சாயி சாயி சாயி 

Monday, June 5, 2017

Book Review -3

நூல் மதிப்புரை 
   
       சாயி அன்பர்களே, பாபா பற்றிய பல புத்தகங்களைப் படித்திருப்பீர்கள். ஆனால் ஸ்ரீ சாயியின் குரல் (பாகம் -1) நூல் படித்தால் உங்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும். திரு.சாயி வரதராஜன் எழுதிய இந்நூல் ஒரு புதுமையான முறையில் எழுதப்பட்டுள்ளது. பக்தர்களோடு நேருக்கு நேர் சாயி பேசுவது போல், உரையாடல் பாணியில் ஸ்ரீ சாயி தரிசனம் பத்திரிக்கையில் வெளிவந்து, பல நூறு பக்தர்களின் வாழ்க்கையை மாற்றிய "ஸ்ரீ சாயியின் குரல்" என்கிற கட்டுரைகளின் அழகிய தொகுப்பே இந்த நூல் ஆகும்.


புதுமையான நூல் 
இந்நூலின் சிறப்பு அம்சங்கள்:

1. கூர்ந்து கவனித்துப் படிக்க வேண்டிய நூல். ஏன் என்றால், அப்பா சாயி பேசுவது போல் அமைந்துள்ள பல கட்டுரைகளில் - வாழ்வில் பல்வேறு சூழ்நிலைகளில், வெவ்வேறு குடும்பப் பின்னணி, எண்ணங்கள், செயல்பாடுகள் உடைய பக்தர்களுக்கு அறிவுரை கூறுவதுபோல் இருந்தாலும் - உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் சம்பந்தம் இல்லாமல் இருப்பது போலத் தோன்றினாலும் - கவனமாக படித்துக் கொண்டே வரும்போது சட்டென்று மின்னல் கீற்றாக ஏதோ ஓர் அறிவுரை நமக்காகவே சொல்வதுபோல பளிச்சிடுகிறது.

2. பிறருக்குப் பரிசளிக்கும் வகையில், கையடக்கமாக, உயர்தரமான தாளில், அச்சிடப் பட்டுள்ளது. 

3. ஸ்ரீ சாயிபாபாவின் பதினோரு உறுதிமொழிகள், சத்சரித உறுதிமொழி, உள்ளத்தைத் தொடும் பல்வேறு பக்தர்களின் அனுபவக் கடிதங்கள், பக்கங்களின் இடையே அவ்வப்போது பாபாவின் அறவுரைகளாக சிறிய பகுதிகள் அமைந்துள்ளன. 

4. "நேற்று முழுவதும் உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன்", "உன் கஷ்டம் முடிவுக்கு வருகிறது", "செல்வம் உள்ளவர்களுக்குப் பிரச்சினைகள் ஏன்", "என் விருப்பப்படி செய்யவிடு" போன்ற சிந்தனையைத் தூண்டும் கட்டுரை(குரல்)கள் அடங்கிய நூல். 

5. பிற மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடக்கூடிய தரத்துடன், அடுத்த பாகமான 'பாகம் -2' எப்போது படிப்போம் என ஆர்வத்தைத் தருவதாக உள்ளது இந்நூல்.

இந்நூலை வெளியிட்டோர்:

ஸ்ரீ சாயிநாத் பப்ளிகேஷன்ஸ், 3 E/A, இரண்டாவது தெரு, புத்தர் நகர், புதுப்பெருங்களத்தூர், சென்னை - 63. இப்புத்தகத்தின் விலை: 60 இந்திய ரூபாய்கள் (நான்காவது பதிப்பு) 

சாயிராம சாயிராம ராம ராம  ஹரே ஹரே சாயிகிருஷ்ண சாயிகிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே 

Thursday, June 1, 2017

Songs

(Thanks to: Sai Baba Is Still Alive, PuthuYugamTV, Devotional TV, Ramana Vision)



சென்னை கோடம்பாக்கத்தில் பாபா (ஸ்ரீதேவிகருமாரி அம்மன் ஆலயம்)


சென்னை அம்பத்தூர் சாயிபாபா திருக்கோவில் 









சாயி சாயி சாயி.

Friday, May 26, 2017

Temples - II

சாயி ஆலயங்கள்  பகுதி-II 
(Thanks to: PuthuYugamTV, Times Music Spiritual)

ஸ்ரீ வைத்யநாதசாயி பாபா ஆலயம், ராமாபுரம், சென்னை 



ஸ்ரீ லக்ஷ்மிசாயி பாபா கோவில், திருவேற்காடு, சென்னை 



முகப்பேர் லக்ஷ்மிசாயி பாபா ஆலயம், சென்னை


திருமதி லதா மங்கேஷ்கர் வழங்கும் ஆரத்தி மற்றும் பஜன்கள் 



சாயி சாயி சாயி.

Temples

சாயி ஆலயங்கள் 
(Thanks to: PuthuYugamTV)

ஸ்ரீ ஷீரடி சாயி சேவா சமாஜ், மேற்கு மாம்பலம், சென்னை 



ஸ்ரீ கந்தசாயி பாபா கோவில், திருவாரூர் 



குபேரசாயி பாபா கோவில், சாலிகிராமம், சென்னை 





கமலசாயி கோவில், புதுச்சேரி 

Thursday, May 18, 2017

Kavasam

(Thanks to: Alai Osai Productions, TimesMusicBhakthi, AnushAudio)







சாயி ஓம்.

Friday, May 12, 2017

Bhajans & Chant

(Thanks to: Wings Music Store, Spiritual Bhajans)

திருமதி. சாதனா சர்கம் வழங்கும் பஜன்கள் :





திரு.சுதிர் தால்வி வழங்கும் சாயி தியானம்:



சாயி ஓம்.

Sai Haiku

  




சாயி ஹைக்கூ (துளிப்பா)


பரம்பரையாய் வாழும்
பெருமிதத்துடன் பல்லி 
துவாரகா மாயீ 
சுவரின் மூலை 

Saturday, May 6, 2017

Melody-2

(Thanks to: Abirami, Shirdi Sai Leela, AnushAudio, Divine World, Enkore Flicks)









Melody

(Thanks to: Sona Rupa, Tamil Movie Songs, Sai Baba)







Monday, April 24, 2017

Isai

(Thanks to: TAMIL MUSIC | TAMIL BHAKTHI SONGS | TAMIL DEVOTIONAL, BHAKTHI)





Thursday, April 20, 2017

Music

(Thanks to: AnushAudio, Sai Aashirwad, Times Music Spiritual, Sai Baba)









சாயி ஓம்.

Thursday, April 6, 2017

Videos

(Thanks to: Ghatam Karthick, SriSaiSwamiji - Gowriwakkam Sai Baba Temple)



Monday, April 3, 2017

Mantras

நோய் தீர்க்கும் மந்திரம் 
(Thanks to: Gopuram Tv)


கஷ்ட நிவர்த்தி மந்திரம் : 

Bakti Music

(Thanks to: Shirdi SaiBaba Videos)





சாயி சாயி சாயி ..

Sunday, March 26, 2017

Sai Haiku

சாயி ஹைக்கூ (துளிப்பா)

மராட்டியத்தின் நெற்றி 
நிறைய திருமண் 
சாயி பாண்டுரங்கன் 
நடந்து சென்ற மண் 

Thursday, March 16, 2017

Sunday, March 12, 2017

Sai Geeth

(Thanks to: BHAKTHI, Shirdi SaiBaba Videos, Devotional Jukebox, bhaktisongs, Geethanjali - Tamil Devotional Songs)














ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி
 

Thursday, March 2, 2017

Book Review - 2

நூல் மதிப்புரை 

                  சாயி அன்பர்களே, ஷீரடியில் சாயி பாபா வசித்திருந்த காலத்தில் அவரை நேரில் தரிசித்து ஆசி பெற்ற பக்தர், சாயி தொண்டர், பாடகர் திரு. தாஸ்கணு மஹராஜ் அவர்கள். தமது தாய் மொழியான மராத்தியில் அவர் இயற்றிய புகழ் பெற்ற நூலே "ஸ்ரீ சாயிநாத ஸ்தவனமஞ்ஜரீ" ஆகும். பாபாவின் அன்புத் தொண்டர்களில் ஒருவராகிய இவர் இயற்றிய பாடல்கள் இன்றளவும் ஷீரடியில் பாடப்பட்டு வருகின்றன. 1918 -இல் எழுதப்பட்ட இந்நூல் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் பழைமையானது மட்டுமல்ல , ஆயிரங்கணக்கான சாயி பக்தர்களால் தொடர்ந்து படிக்கப்பட்டு வரும் நூலும் ஆகும். மிகப் பிரபலமான இந்நூல் தமிழில் இல்லாத குறையை திரு. சித்தப்பா நாராயண கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தம் சிறந்த கருத்துரை மூலம் நீக்கி உள்ளார். இந்த நூல் அழகிய வண்ணப்படத்துடன் அனைவரும் வாங்கும் விலையில் வெளியிடப்பட்டு உள்ளது.


புகழ் பெற்ற நூல் ஸ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்ஜரீ  


இந்நூலின் சிறப்பு அம்சங்கள் : 

                ஸ்ரீ தாஸ்கணு மஹராஜ் அவர்களின் அரிய புகைப்படம், துதிப்பாடல்கள் தமிழில் தெளிவான எழுத்துக்களிலும்- தமிழிலேயே அவற்றின் கருத்துரையுடன் இருப்பது, சாயிநாத அஷ்டோத்திர ஷத நாமாவளி, பக்தர்களுடன் பாபா நடந்துவரும் பழைமையான ஓவியம், மங்கள ஆரத்தி, மற்றும் பாபாவின் ஏகாதச ஸூத்ரம் எனப்படும் பதினோரு உறுதிமொழிகள் ஆகியவை.

இந்நூலை வெளியிட்டோர்: 

                 கிரி டிரேடிங் ஏஜென்சி பிரைவேட் லிமிடெட், சென்னை. மும்பை,டெல்லி, பெங்களூரு, செகந்திராபாத், மற்றும் தமிழ்நாட்டின் பல இடங்களில் இந்த நிறுவனத்திற்கு விற்பனைக்கூடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு கிரி டாட் இன் -வலைத்தளத்தைப் பார்வையிடுங்கள். அக்டோபர் 2015 பதிப்பின் விலை இந்திய ரூபாய் இருபது. சாயி வழிபாட்டில் ஈடுபாடு உடைய உற்றார், உறவினர், நண்பர்களுக்குப் பரிசாக அளித்தும் மகிழலாமே!

*சாயிராம் சாயிராம் சாயிராம்* 

Sunday, February 26, 2017

Bakthi videos-2

(Thanks to: Siva Sai Mandir, SWASTHIKTV.com, kathir tv, Karur Boomi)









சாயி சாயி சாயி 

Bakthi Videos

(Thanks to: zeetamil, om tube, Nellai Kathir TV, Sri Ratha, Sai Baba Is Still Alive )













சாயி சாயி சாயி