Total Pageviews

Friday, August 27, 2021

Shirdi Sai Global Foundation


சாயி அன்பர்களே, இது நமது சாயி மார்க்கத்தின் சிறந்த பக்தர்களில் ஒருவரான டாக்டர் சந்திரபானு சத்பதிஜி அவர்களின் இந்த ஷீரடி சாயி குளோபல் அறக்கட்டளை பற்றிய அறிமுக ஒளிக்காட்சித் தொகுப்பு. உலக சாயி பக்தர்கள் இந்த அறக்கட்டளையின் Shirdi Sai Global Foundation யூட்யூப் சேனலை பின்தொடர்ந்து பயன்பெறலாம் 

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் சாயிராம் - By Shirdi Sai Global Foundation

 
அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் Dr. சத்பதிஜி உரையாற்றும் காட்சி 

Saturday, August 21, 2021

ஓம் ஜெய் ஜெகதீஷு ஹரே - By T-Series Bhakti Sagar


ஓம் ஜெய் ஜெகதீஷு ஹரே என்கிற இந்த பாரம்பரிய பக்தி ஆரத்தியைப் 
பாடியவர்கள் : மகேந்திர கபூர், அனுராதா போத்வால் 
இசை: பிராணேஷ் குல்கர்னி
வழங்கியோர்: T-Series 

Monday, August 16, 2021

SAI MERA PALANHAR சாயி பஜன்கள் - By T-Series Bhakti Sagar


இந்தியாவின் பல மாநிலங்களில் மக்களிடையே பக்தி பஜன்கள் எனப்படும் பாடல்கள் சிறப்பு பெற்றவை. "சாயி மேரா பாலன்ஹர்" என்கிற இந்த தொகுப்பை ஹிந்தி மொழியில் பாடல்களை எழுதி, இசையமைத்தவர் நமது சாயி மார்க்கத்தில் உலக அளவில் பிரபலமான பக்தர்களுள் ஒருவரான திரு. சந்திரபானு சத்பதிஜி அவர்கள். இந்த புகழ்பெற்ற சாயிபக்தி பஜன் தொகுப்பு வெளியிட்டவர்கள் : T-Series Bhakti Sagar. 
இசைக்கோர்ப்பு: ஷைலேஷ் தானி 
பாடகர்கள் : சாதனா சர்கம், சுரேஷ் வாட்கர், ஜாவேத் அலி, ரிச்சா ஷர்மா, குமார் சானு 
இவர்களில் சிலர் தமிழ்த் திரைப்படப் பாடல்களை பாடியவர்கள் ஆவர். ஹிந்தி தெரியாமல் கேட்டாலும் மென்மையாக சாயியின் சக்தி ஆறுதலாக மனதை வருடுவதை உணரலாம் 

ஜெய் சாயிராம். 
 

Bolo Om Sai Ram - Udit Narayan Song - By KS SHAKTI MUSIC