Total Pageviews

Friday, October 19, 2018

ஷீரடியில் இந்திய பிரதமர்



ஷீரடியில் இந்திய பிரதமர் மேன்மை தங்கிய திரு.மோடி அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்  பற்றிய ஒளிக்காட்சி (பதிவேற்றியவர்: சாயி பக்தர் rOhiT BeHaL)


Monday, October 1, 2018

பஞ்ச் !




குரங்குக் குட்டியின் பிடி கூட சில நேரங்களில் தளர்ந்து விடலாம் 
உடும்புக் குட்டியாகப் (பாபாவின் பாதங்களை) பிடித்துக் கொண்டால் 
தளர்வதற்கு இடமேது?

Monday, September 17, 2018

விபூதி (உதி) மந்திரம் !! - By saienterprises

புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்கள் ஷீர்டி சாயி பாபாவுக்குச் செய்யும் விபூதி அபிஷேகம். அருவி போல் தொடர்ந்து உதி கொட்டும் அற்புத காட்சி !



ஷீரடி சாய்பாபா திருக்கோயில், வில்லிசேரி - By PuthuYugamTV

Friday, July 20, 2018

தைலாபுரம் பாபா மகிமை Guduvanchery by RAJ WEB NEWS TAMIL

திருவேற்காடு ஷீரடி சாய்பாபா by RAJ WEB NEWS TAMIL

Mylapore பாபா வின் அற்புதங்கள் - 2 by RAJ WEB NEWS TAMIL

Sainamam Shirdi Tour from Chennai by RAJ WEB NEWS TAMIL

MAYILAI சாய் பாபா வின் அற்புதங்கள் by RAJ WEB NEWS TAMIL

SHIRDI DARSHAN News by RAJ WEB NEWS TAMIL

Annanur, Ambattur பாபாவின் மகிமை by RAJ WEB NEWS TAMIL

தைலாவரம்/ கூடுவாஞ்சேரி ஷீரடி சாய் பாபா by RAJ WEB NEWS TAMIL

ஆனந்த சாய் தேனாம்பேட்டை அற்புதங்கள் by RAJ WEB NEWS TAMIL

கேட்டதை தரும் கருங்கல் ஷீரடி சாய் by RAJ WEB NEWS TAMIL

ஆவடி காமராஜர் நகர் VGN நகர் எதிரில் சாயி பாபா அற்புதங்கள் by RAJ WEB NEWS TAMIL

Sri Lakshmi Sai Baba ,Thiruverkadu by RAJ WEB NEWS TAMIL

Anugraha Sai Baba Temple, Rajeswari Nagar, Porur, Chennai - by RAJ WEB NEWS TAMIL

Wednesday, July 11, 2018

மனதுக்கு இதமான சாயி சங்கீர்த்தனமாலா By Wings Music



பாடியவர்: சாதனா சர்கம்
பாடல்: சாயிராம் சாயிஷாம் சாயிபகவான்...
இசை: பர்துமான் ஷர்மா
விங்ஸ் மியூசிக் ஸ்டோர் வெளியீடு  

Tuesday, June 19, 2018

பஞ்ச் !




ஆனந்தமாக வாழ்க்கை போகும் போது உள்ளது  பெரும் பக்தி அல்ல 
அஸ்திவாரமே ஆடும் போதும் உறுதியுடன் பற்றி நிற்பதே பக்தி 

Sunday, June 10, 2018

Shirdi - Sai heritage village

(Thanks to: Rajesh Grandhi)

ஷீரடி சாயி மந்திரில் இருந்து சுமார் 1.5 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள சாயி பாரம்பரிய கிராமம் - ஹெரிடேஜ் வில்லேஜ்

Wednesday, April 4, 2018

Babavin Arputhangal | பாபாவின் அற்புதங்கள் | SAI TV HD | Episode 17

Babavin Arputhangal | பாபாவின் அற்புதங்கள் | SAI TV HD | Episode 16

Babavin Arputhangal | பாபாவின் அற்புதங்கள் | SAI TV HD | Episode 15

Babavin Arputhangal | பாபாவின் அற்புதங்கள் | SAI TV HD | Episode 14

Babavin Arputhangal | பாபாவின் அற்புதங்கள் | SAI TV HD | Episode 09

Babavin Arputhangal | பாபாவின் அற்புதங்கள் | SAI TV HD | Episode 13

Babavin Arputhangal | பாபாவின் அற்புதங்கள் | SAI TV HD | Episode 12

Babavin Arputhangal | பாபாவின் அற்புதங்கள் | SAI TV HD | Episode 11

Babavin Arputhangal | பாபாவின் அற்புதங்கள் | SAI TV HD | Episode 10

Sunday, March 25, 2018

வைத்தியநாத சாய்பாபா ஆலயம், ராமாபுரம் | Alayangal Arputhangal | 01/03/2018

Temple Videos

(Thanks to: PuthuYugamTV)

பேசும் தெய்வம் சீரடி சாய்பாபா மந்திர், பாப்பா கோயில் | Alayangal Arputha...

அருள் ஜோதி ஶ்ரீ ஷீரடி சாய்பாபா அற்புத ஆலயம், பட்டுக்கோட்டை | Alayangal A...

ஶ்ரீ சீரடி சாய்பாபா ஆலயம், விருகம்பாக்கம், சென்னை | Alayangal Arputhang...

ஶ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயம் | Shirdi Sai Baba Temple, Gummidipoondi | Alay...

சாய்பாபா அற்புத ஆலயம் | Jothi Sri Saibaba Arputha Aalayam | Alayangal Ar...

Shirdi Saibaba Temple, Pattabiram, Chennai | Alayangal Arputhangal

Sri Abaya Baba Temple, Nanganallur, Chennai | Alayangal Arputhangal

Sri Sathya Sai Baba Temple, Nanmangalam, Chennai | Alayangal Arputhangal

Sri Siradi Sai Baba Temple | Korattur | Chennai

Sri Anantha Sai dhyana nilayam Temple, West Tambaram | 28/12/2017

Sunday, March 4, 2018

Babavin Arputhangal | பாபாவின் அற்புதங்கள் | SAI TV HD | Episode 03

Babavin Arputhangal | பாபாவின் அற்புதங்கள் | SAI TV HD | Episode 02

Babavin Arputhangal | பாபாவின் அற்புதங்கள் | SAI TV HD | Episode 01

சாயி டிவி வழங்கும் பாபாவின் அற்புதங்கள் தொடர்!
(Thanks to: Sai TV, Chennai. வலைத்தளம்: saitv.org)

Punch !

****** பஞ்ச்******





நிஷ்தா (உறுதியான நம்பிக்கை) அற்புதங்களை நிகழ்த்தும்  

சபூரி (தைரியமான பொறுமை) அருளை அளிக்கும் 

Monday, February 5, 2018

Book Review -4

நூல் மதிப்புரை - 4

சாயி பக்திச் செல்வர்களே, சாயி பக்தி மார்க்கத்தில் தமிழில் வெளியிடப்பட்டு வரும் பல்வேறு புத்தகங்களை பற்றி இந்த தொடர் கட்டுரைகளில் பார்த்து வருகிறோம். இந்த கட்டுரையில் ஒரு மிக மிக முக்கியமான நூலைப் பற்றி அறிந்து கொள்ளலாம். 



நூலின் பெயர்: ஸ்ரீ சாயி பிரஷ்னோத்தரி 
ஆசிரியர்: டா. வீணா சாவ்லா 
விலை: இந்திய ரூபாய்: 75 (சில வருடங்களுக்கு முந்தைய விலை. பிரச்சார வளர்ச்சியில் விநியோகிக்கும் நபர்களுக்கு இந்த புத்தகம் மிகக் குறைந்த விலையில் பெயர் பதிக்கப்பட்டு கொடுக்கப் படுமென்று அறிவித்துள்ளனர்)
வெளியீட்டாளர்: பூஜா பிரகாஷன்(ஸதார் பஜார் இரயில்வே ஸ்டேஷனுக்கு இணையாக), பூல் குதூப் ரோடு, ஸதர் பஜார், தில்லி - 110006, இந்தியா.
இணைய தளம்: poojaprakashan.காம் 

இந்நூலின் சிறப்பம்சங்கள்: 
  • சாயி மார்க்கத்தில் பல நூறு புத்தகங்கள் இருப்பினும், ஒரு சில புத்தகங்கள் தான் ஒரு சாயி பக்தர் எவ்வாறு வாழ வேண்டும் என்று எளிமையாக சொல்லிக் கொடுக்கும். அந்த அரிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.
  • குறிப்பாக சாயி பக்தி உள்ள இளைஞர்-இளம்பெண்கள் அவசியம் வீட்டில் வைத்து இருக்க வேண்டிய நூல். வாழ்வில் முன்னேற, நன்னம்பிக்கை பெற, குழப்பம் நீங்கி தெளிவு பெற வழிகாட்டும் அற்புத நூல்.
  • உங்கள் கேள்விகளுக்குப் பதில்கள் அறிய உதவும் நூல்.
  • சாயி பக்தர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
  • அழகிய அட்டைப் படம், கையடக்கமாக, அனைவரும் வாங்கும் விலையில், தரமாக தில்லியில் இருந்து வெளிவரும் தமிழ் நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அன்பர்கள் பிற சாயி பக்தர்களுக்கு சிறந்த பரிசாக அளித்து மகிழத்தக்க நூல்.
சாயி சாயி சாயி சாயி சாயி சாயி சாயி சாயி சாயி  

Monday, January 15, 2018

Bhakti Sagar

கடல் போன்று பரந்து விரிந்த சாயி பக்தி இசைச் சாகரம் 
(Thanks toT-Series Bhakti Sagar)

Sai Temples -Telugu

ஆந்திர சாயிபாபா கோவில்கள் தரிசனம் - தெலுங்கு  பகுதி-1

(Thanks to : ETV Andhra Pradesh)











சாயி சாயி சாயி.