Total Pageviews

Friday, December 17, 2021

ஸ்ரீ தத்தாத்ரேய நாமஸ்மரனம் - By Nakoda Music Company


புகழ் பெற்ற ஸ்ரீ தத்தாத்ரேய நாமஸ்மரனம் பாடியவர் சுரேஷ் வாட்கர் அவர்கள் 

திகம்பரா திகம்பரா ஸ்ரீ பாத வல்லப திகம்பரா 
ஸ்ரீகுரு தத்தா ஜெய்குரு தத்தா 

Wednesday, December 15, 2021

ஓம் ஷக்தி சாய் சாய் - By Giri Digital Solutions Pvt Ltd


Provided to YouTube by Giri Digital Solutions Pvt Ltd
வழங்கியோர்: கிரி டிஜிட்டல் சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் 
பாடியவர்: ஷ்யாம்          
இசை: உத்ரியன் 
தொகுப்பு: என் பாபா 
Janani Musicals

உலகின் முதல் சாயிபாபா கோயில் !! - By Sai Ke Dwar (with English Subtitles)


இந்த ஒளிக்காட்சித் தொகுப்பில் உலகிலேயே முதன் முதலில் உருவான பிவ்புரி ஷீரடி சாயிபாபா கோயிலைப் பற்றிப் பார்த்து மகிழலாம். அரிதான இந்த தகவலை வெளியிட்டோர் - சாயி கே துவார் யூடுப் சேனல். சாயி பக்தர்கள் இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்தும், பிற அன்பர்களுக்கு தெரிவித்தும் பயன்பெறலாம். பல மொழி பக்தர்கள் பயன்பெறும் வகையில் ஆங்கில சப் டைட்டில்கள் -உடன் வெளியிட்டுள்ளனர். 1916 இல் பாபா மனித உருவில் தன் உடலுடன் உயிரோடு இருந்த போதே உருவாக்கப்பட்டது இக் கோயில். 

இந்தியாவின் மஹாராஷ்டிர மாநிலத்தின் பிவ்புரி கிராமத்தில் வசித்து வந்த திரு. கேசவராவ் ராமச்சந்திர ப்ரதான் அவர்கள் தனக்கு நிகழ்ந்த ஒரு அற்புத நிகழ்விற்கு பிறகு பாபாவின் பக்தராகினார். தான் ஷீரடிக்கு செல்லும்போதெல்லாம் பாபாவை தனது பிவ்புரி வீட்டுக்கு மீண்டும் மீண்டும் ப்ரதான் அழைக்கவே, ஷீரடியை விட்டுச் செல்லாத பாபா ஒரு சிறிய களிமண் உருவச்சிலையை அன்பளிப்பாக அளித்து பிவ்புரியில் ப்ரதான் அவர்களின் வீட்டுக்கு அருகே ஒரு கோயிலைக் கட்டச் சொன்னார். அதில் அச்சிலையை நிறுவுமாறு கூறினார், பாபா. 'இந்த சிலை உருவில் நான் எப்போதும் உன்னுடையே இருப்பதாக நம்பிக்கையுடன் இரு' என்று கூறி ஆசிர்வதித்தார். இருந்த போதும் ப்ரதான் திரும்பத் திரும்ப ஷீரடிக்கு சென்று பாபாவைப் பார்க்கவே, பாபா அவரிடம் ஷீரடிக்கு  வரவேண்டாம் என்றும்,  பிவ்புரியே ஷீரடி என்று கருதவும், அங்கே வந்து தான் சந்திப்பதாகவும் உறுதி அளித்து அனுப்பினார். 

பாபா சொன்னபடியே கோயிலைக் கட்டினார் பிவ்புரி ராமச்சந்திர ப்ரதான் அவர்கள். ஷீரடி சாயி பாபா தனது கையாலேயே பரிசளித்த அந்த சிறிய பொம்மை சிலையை இன்றும் அந்த கோயிலில் காணலாம். நூறு வருடங்கள் கழித்தும் பொலிவுடன், உயிரோட்டத்துடன், பக்தர்கள் மீது அன்புடன் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்த சிலையை இந்த ஒளிக்காட்சித் தொகுப்பில் நாம் கண்டு மகிழலாம்.

ப்ரதானின் உறக்கத்தில் கனவில் வந்த பாபா ஷீரடியில் இருப்பது போலவே ஒரு அணையாத அகண்ட (நெருப்பு) துனியை ஏற்படுத்துமாறு கட்டளையிட்டார். 1949 ஏப்ரல் 7-ஆம் தேதி ராமநவமி அன்று இந்த துனி ஏற்றப் பட்டது. இன்று வரை அணையாமல் எரியும் இந்த துனியை ஏற்றியவர் யார் தெரியுமா? சாயி சத்சரித்திரத்தை எழுதிய உயர்திரு ஹேமத்பந்த் என்கிற கோவிந்த் ரகுநாத் தபோல்கரின் பேரன் - பரம சாயி பக்தர் திரு. வாலாவல்கர்ஜி அவர்கள். 

ப்ரதானுக்குத் தான் உறுதியளித்த படியே பாபா இங்கு உள்ள புனித துளசி பிருந்தாவனத்தில் வியாழக் கிழமை நாளில் காட்சி அளித்தார். இந்த ஒளிக்காட்சித் தொகுப்பில் ப்ரதான் அவர்களின் பேரர் மற்றும் கொள்ளுப் பேரன் ஆகியோர் பேட்டி அளிப்பதைக் காணலாம். 

சாயிராம் சாயிராம் சாயிராம். 

என்ன தருவேன் பாபா - By Giri Digital Solutions


Provided to YouTube by Giri Digital Solutions Pvt Ltd
வழங்கியோர்: கிரி டிஜிட்டல் சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் 
பாடியவர்:  கிருஷ்ணராஜ்           
இசை: உத்ரியன் 
தொகுப்பு: என் பாபா 
Janani Musicals

என் இதயமெல்லாம் பாபா - By Giri Digital Solutions


Provided to YouTube by Giri Digital Solutions Pvt Ltd
வழங்கியோர்: கிரி டிஜிட்டல் சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் 
பாடல், இசை: உத்ரியன் 
தொகுப்பு: என் பாபா 
Janani Musicals                             

Friday, October 22, 2021

சுடரொளி சூரியன் ஷீரடி சாயிபாபா - By Giri Digital Solutions

 

Provided to YouTube by Giri Digital Solutions Pvt Ltd
வழங்கியோர்: கிரி டிஜிட்டல் சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் 
பாடியவர்: சிவரஞ்சனி 
இசை: உத்ரியன் 
தொகுப்பு: என் பாபா 
Janani Musicals

Friday, October 15, 2021

என் சாய்- நம்பிக்கை மற்றும் பொறுமை | Full Episodes - By SonyLIV Tamil


சோனி லைவ் தமிழ் யூ ட்யூப் சேனல் வழங்கும் சாயி பக்தி தொடர். இந்த சேனலை தொடர்ந்து பார்த்துப் பயன் அடையலாம்.

சாயிராம் சாயிராம் சாயிராம் 

Tuesday, October 5, 2021

Shri. KV Ramani Talk in Mylapore - By sstadmin

 
சென்னை மயிலாப்பூர் அகில இந்திய சாயி சமாஜத்தின் 75-ஆவது ஆண்டு விழா (AISS Mylapore 75th Platinum Jubilee on 30th Jul 2016) மற்றும் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிஜியின் 60-ஆவது ஆண்டு விழாவின் போது நமது சாயி மார்க்கத்தின் சிறந்த பக்தர்களில் ஒருவரான 
உயர்திரு. K.V. ரமணி அவர்கள் (சென்னை ஷீரடி சாயி டிரஸ்ட் அறக்கட்டளையின் நிறுவனர்) ஆற்றிய அருமையான உரை. பொறுமையுடன் கவனமாகக் கேட்டு பயன்பெற வேண்டிய கருத்துக்கள் அடங்கிய உரை. 

Wednesday, September 22, 2021

சக்தி வாய்ந்த சாயி கிருபா மந்திரம் - By DhyaanGuru Dr. Nipun Aggarwal


தியானகுரு டாக்டர் நிபுண் அகர்வால் வழங்கும் - வாழ்வை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த சாயி கிருபா மந்திரம்

Tuesday, September 14, 2021

Sai Mantra 108 times - By T-Series Bhakti Sagar


ஓம் ஸ்ரீ சாயிநாதாய நமஹ மந்திரம் 108 தடவைகள் 
பாடகர்: ப்ரமோத் மேதி 
வெளியீடு: T-Series Bhakti Sagar

Sunday, September 5, 2021

Sai Rehem Nazar Karna Aarti - By Tips Bhakti Prem

பாடியவர்: அல்கா யக்னிக் 
இசை: கேதார் பண்டிட் 
TipsMusic (on behalf of Tips Indutries Ltd.); Tips Publishing

சரணம் சரணம் சாயிபாபா - By Super Cassettes Industries Limited

பாடியவர்: தமிழ்நாட்டு தாஸ்கணு மலைசியா வாசுதேவன் 

பேசும் தெய்வம் - By Super Cassettes Industries Limited

  
பாடியவர்: மலைசியா வாசுதேவன் 

Friday, August 27, 2021

Shirdi Sai Global Foundation


சாயி அன்பர்களே, இது நமது சாயி மார்க்கத்தின் சிறந்த பக்தர்களில் ஒருவரான டாக்டர் சந்திரபானு சத்பதிஜி அவர்களின் இந்த ஷீரடி சாயி குளோபல் அறக்கட்டளை பற்றிய அறிமுக ஒளிக்காட்சித் தொகுப்பு. உலக சாயி பக்தர்கள் இந்த அறக்கட்டளையின் Shirdi Sai Global Foundation யூட்யூப் சேனலை பின்தொடர்ந்து பயன்பெறலாம் 

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் சாயிராம் - By Shirdi Sai Global Foundation

 
அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் Dr. சத்பதிஜி உரையாற்றும் காட்சி 

Saturday, August 21, 2021

ஓம் ஜெய் ஜெகதீஷு ஹரே - By T-Series Bhakti Sagar


ஓம் ஜெய் ஜெகதீஷு ஹரே என்கிற இந்த பாரம்பரிய பக்தி ஆரத்தியைப் 
பாடியவர்கள் : மகேந்திர கபூர், அனுராதா போத்வால் 
இசை: பிராணேஷ் குல்கர்னி
வழங்கியோர்: T-Series 

Monday, August 16, 2021

SAI MERA PALANHAR சாயி பஜன்கள் - By T-Series Bhakti Sagar


இந்தியாவின் பல மாநிலங்களில் மக்களிடையே பக்தி பஜன்கள் எனப்படும் பாடல்கள் சிறப்பு பெற்றவை. "சாயி மேரா பாலன்ஹர்" என்கிற இந்த தொகுப்பை ஹிந்தி மொழியில் பாடல்களை எழுதி, இசையமைத்தவர் நமது சாயி மார்க்கத்தில் உலக அளவில் பிரபலமான பக்தர்களுள் ஒருவரான திரு. சந்திரபானு சத்பதிஜி அவர்கள். இந்த புகழ்பெற்ற சாயிபக்தி பஜன் தொகுப்பு வெளியிட்டவர்கள் : T-Series Bhakti Sagar. 
இசைக்கோர்ப்பு: ஷைலேஷ் தானி 
பாடகர்கள் : சாதனா சர்கம், சுரேஷ் வாட்கர், ஜாவேத் அலி, ரிச்சா ஷர்மா, குமார் சானு 
இவர்களில் சிலர் தமிழ்த் திரைப்படப் பாடல்களை பாடியவர்கள் ஆவர். ஹிந்தி தெரியாமல் கேட்டாலும் மென்மையாக சாயியின் சக்தி ஆறுதலாக மனதை வருடுவதை உணரலாம் 

ஜெய் சாயிராம். 
 

Bolo Om Sai Ram - Udit Narayan Song - By KS SHAKTI MUSIC

Thursday, July 15, 2021

ஜெய் சாயிநாதா ஜெய் சாயிநாதா- By TimesMusicBhakthi


இசைத் தொகுப்பு : ஜெய் சாயிராம்
பாடியவர்: பாம்பே ஷாரதா 
கவிஞர்: M.R. விஜயா 
இசை: ரஜினிகாந்த்  

Saturday, July 10, 2021

சாய் ராம் சாய் ராம் - By Anush Audio


பாடல்       : சாய் ராம் சாய் ராம்
குரலிசை : ஷ்ராவ்யா
கவியாக்கம் : நாஞ்சில்ராஜன்
இசை : வே கிஷோர்குமார்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ

Saiism Tamil Devotional Jukebox - By TimesMusicBhakthi


பாடியவர்கள்: மனோ, கார்த்திக், மோனிஷ்ஷா M M, மானஸி M M, Dr. R. பாலாஜி
இசை: பாடகர் மனோ
கவிஞர்: தரன் K
டைம்ஸ் மியூசிக் பக்தி வெளியீடு

Tuesday, June 15, 2021

சென்னை மடிப்பாக்கம் பைரவபாபா - By WEB NEWS

  

தினமும் வருகை தரும் மாடு! - By ETV Andhra Pradesh

 

ஆந்திர பிரதேசம் கடப்பா மாவட்டம் மைதுக்கூர் கிராமத்தில் உள்ள சாயிராம் துணிக்கடைக்கு தினமும் வருகைதரும் மாடு! எவ்வளவோ இடங்கள் இருக்கையில் இந்த கடைக்கு மட்டும் தினமும் வந்து கடையின் உள்ளேயே 2 -3 மணி நேரங்கள் அமர்ந்து இளைப்பாறி விட்டு சென்று விடுமாம்.   

Thursday, June 10, 2021

திருவண்ணாமலை நாயுடுமங்களம் ஸ்ரீமங்களசாயிபாபா - By WEB NEWS

  

திருவாலங்காட்டில் அற்புதம் செய்யும் சீரடிபாபா - By WEB NEWS

 
ஸ்ரீ தர்மோதயா சாயி சேவா டிரஸ்ட்,
zion நகர், சின்னம்மா பேட்டை, திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம் 
சென்னை - அரக்கோணம் வழி 

Tuesday, May 18, 2021

இரவு நேர ஆரத்தி பாடல் (ஸ்ரீ சீரடிசாய் ஷேஜ் ஹாரத்தி) - By Emusic Abirami

 
பாடியவர்கள் : மஹதி, ராகுல், K. ரவிந்தர் 
இசை : K.V. பாலகிருஷ்ணன்
தமிழாக்கம் பாடல்கள்: S.P. தேவராஜன்
அபிராமி ஆடியோ வெளியீடு 
பக்தி பாடல்களை வாங்க, பதிவிறக்கம் செய்ய abiramionline டாட் காம் இணையதளத்தினை பார்வையிடுங்கள் 

***ஷீரடி சாயி துவாரகாமாயீ தர்பாரில் முக்கிய ஆரத்தி நேரங்களின் பெயர்கள்:***

காக்கட் ஹாரத்தி - காலை ஆரத்தி நிகழ்ச்சி 
மத்யான் ஹாரத்தி - மதிய நேர ஆரத்தி 
தூப் ஹாரத்தி - மாலை நேர தீபாராதனை 
ஷேஜ் ஹாரத்தி - இரவு நேர ஆரத்தி 



மாலை நேர ஆரத்தி பாடல் (ஸ்ரீ சீரடிசாய் தூப் ஹாரத்தி) - By Emusic Abirami

 
பாடியவர்கள் : மஹதி, ராகுல், K. ரவிந்தர் 
இசை : K.V. பாலகிருஷ்ணன்
தமிழாக்கம் பாடல்கள்: S.P. தேவராஜன்
அபிராமி ஆடியோ வெளியீடு 
பக்தி பாடல்களை வாங்க, பதிவிறக்கம் செய்ய abiramionline டாட் காம் இணையதளத்தினை பார்வையிடுங்கள் 

பகல் நேர ஆரத்தி பாடல் (ஸ்ரீ சீரடிசாய் மத்யான் ஹாரத்தி) - By Emusic Abirami

 
பாடியவர்கள் : மஹதி, ராகுல், K. ரவிந்தர் 
இசை : K.V. பாலகிருஷ்ணன்
தமிழாக்கம் பாடல்கள்: S.P. தேவராஜன்
அபிராமி ஆடியோ வெளியீடு 
பக்தி பாடல்களை வாங்க, பதிவிறக்கம் செய்ய abiramionline டாட் காம் இணையதளத்தினை பார்வையிடுங்கள் 

காலை நேர ஆரத்தி (ஸ்ரீ சீரடிசாய் காக்கட ஹாரத்தி) - By Emusic Abirami

 
பாடியவர்கள் : மஹதி, ராகுல், K. ரவிந்தர் 
இசை : K.V. பாலகிருஷ்ணன்
தமிழாக்கம் பாடல்கள்: S.P. தேவராஜன்
அபிராமி ஆடியோ வெளியீடு 
பக்தி பாடல்களை வாங்க, பதிவிறக்கம் செய்ய abiramionline டாட் காம் இணையதளத்தினை பார்வையிடுங்கள் 

Thursday, May 6, 2021

வியாழன் அன்று கேட்க வேண்டிய சீரடி சாய் சுப்ரபாத பாடல்கள் - By Shirdi Sai Leela


அபிராமி ஆடியோ வெளியீடு 
பக்தி பாடல்களை வாங்க, பதிவிறக்கம் செய்ய abiramionline டாட் காம் இணையதளம் உள்ளது 

பெரும்செல்வம் கொழிக்க ஸ்ரீ சாய் பாபா பாடல் - By Shirdi Sai Leela


பாடியவர்: உன்னிகிருஷ்ணன் 
பாடல்: சோமயாஜுல மூர்த்தி 
அபிராமி ஆடியோ 

Wednesday, April 21, 2021

ஓம் சாயி ராம் மந்திரம் - by TimesMusicBhakthi


பாடியவர்:  பாம்பே சாரதா      
இசை: கிரீஷ் 
ஷீரடி சாயி சரணம் இசைத்தொகுப்பு வெளியீடு: Times Music Bhakthi  

அழைத்தாலே வந்திடுவார் - Sai Baba Song by TimesMusicBhakthi


பாடியவர்: கலைமாமணி மனோ   
கவிஞர்: சீர்காழி சிற்பி    
இசை: கிரீஷ் 
ஷீரடி சாயி சரணம் இசைத்தொகுப்பு வெளியீடு: Times Music Bhakthi 

போற்றியே துதி - Sai Baba Song by TimesMusicBhakthi


பாடியவர்: கார்த்திக்    
கவிஞர்:  கீதா தெய்வசிகாமணி   
இசை: கிரீஷ் 
ஷீரடி சாயி சரணம் இசைத்தொகுப்பு வெளியீடு: Times Music Bhakthi 

சென்னை ஓட்டேரி பாபாவின் மகிமைகள் - By WEB NEWS

 

பாபா எங்கும் உன் - Sai Baba Song by TimesMusicBhakthi

பாடியவர்: கலைமாமணி மனோ   
கவிஞர்: சீர்காழி சிற்பி 
இசை: கிரீஷ் 
ஷீரடி சாயி சரணம் இசைத்தொகுப்பு வெளியீடு: Times Music Bhakthi  

ஷீரடி திகம்பரனே - Sai Baba Song by TimesMusicBhakthi


பாடியவர்: பாம்பே சாரதா 
கவிஞர்: சீர்காழி சிற்பி 
இசை: கிரீஷ் 
ஷீரடி சாயி சரணம் இசைத்தொகுப்பு வெளியீடு: Times Music Bhakthi  

Monday, March 1, 2021

பாபா புகழ் மாலை Jukebox - By Sony Music South

 மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் பாபா பக்தி பாடல்கள் தொகுப்பு   

Saturday, January 2, 2021

ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே - By T-Series Bhakti Sagar

ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே 
பாடியவர்கள்: மகேந்திர கபூர், அனுராதா பவுட்வல்