Total Pageviews

Tuesday, June 7, 2011

Shri Sai Satcharithra 3D e-book

ஸ்ரீ சாயி சத்சரித்திரம் 

அன்பர்களே,

      ஷீரடி சாயி பாபாவின் தொண்டர்கள் நாம் எல்லோரும் மிக அவசியமாக தினமும் படிக்க வேண்டிய நூல் ஸ்ரீ சாயி சத்சரித்திரம் ஆகும். இதனைத் தமிழாக்கம் செய்த அன்பர் கும்பகோணத்தைச் சேர்ந்த திரு. சொக்கலிங்கம் சுப்ரமணியன் ஆவார். இந்நூல் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஷீரடி சாயி பாபாவின் வரலாற்றினைக் கூறும் பழமையான நூல் இது.

          இணையத்தில் சாயி பக்தர் திரு. ராகவ் சுப்ரமணியன் அவர்கள் (வலைப்பூ : http://shradhasaburi.blogspot.com) வெளியிட்டுள்ள ஸ்ரீ சாயி சத்சரித்திரம் 3 D வடிவில் படிப்பதற்கு எளிமையாக, புதுமையான அனுபவத்தைத் தருகிறது. அதன் முகவரி கீழே உள்ளது : 


மேலும் சாயி சத்சரித்திரத்தை தமிழ், இங்கிலீஷ் போன்ற மொழிகளில் pdf - வகையில் பதிவிறக்கம் செய்து கொள்ள http://shradhasaburi.blogspot.com என்ற வலைத் தளம் சென்று பாருங்கள். பாபாவைப் பற்றிய தகவல் களஞ்சியமாக அது உள்ளது.

சாயி சத்சரித்திரத்தை ஆடியோவாக - ஒலி வடிவில் கேட்க 

(Source: http://www.archive.org/details/Shirdi-SriSaiSatcharitraTamil)


சாயி ராம் சாயி ராம்  




    (Posted in Internet by dhanarma) 
இந்த ஒலிப் பதிவினை உருவாக்கியவர்: திருமதி. அனந்தலக்ஷ்மி தர்மராஜ் அவர்கள் 

மேலும் தகவல்களுக்கு : www.archive.org/details/Shirdi-SriSaiSatcharitraTamil - இந்த வலைத்தளம் சென்று MP3 வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.





இணையத்தில் Saikabeta Dwarakamayee வெளியிட்டுள்ள ஸ்ரீ சாயி சத் சரித்திர ஒலிப் பதிவு - அழகான ஓவியங்களுடன் !


சாயி ஓம்.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.