Total Pageviews

Tuesday, June 14, 2011

Sai Suprabhatam

ஷீரடி சாயி பாபா சுப்ரபாதம் 

       வால்மீகி ராமாயணத்தின் பால காண்டத்தில் விஸ்வாமித்திரர் இளம்வயது ராமரை விடியற்காலையில் தூக்கத்திலிருந்து எழுப்புவதாக சில வரிகள் வருகின்றன. அவை :

" கௌசல்யாசுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நரசார்தூல கர்த்தவ்யம் தெய்வமாஹ்நிகம் " 

அதாவது, ஓ ராமா, கௌசல்யாவின் தவப் புதல்வனே, கிழக்கே சூரியனின் வைகறை ஒளி வீசத் தொடங்கிவிட்டது. மனிதருள் சிறந்தவனே விழித்துக் கொள்.. அன்றாட சமய ஆசாரக் கடமைகளை செய்ய வேண்டியுள்ளது - எனப் பொருள்படும். . புகழ் பெற்ற திருப்பதி வேங்கடேச சுப்ரபாதம் இவ்வரிகளோடுதான் ஆரம்பிக்கிறது. நமது தெய்வமான பாபாவையும் இது போன்று  எழுப்புவோமா?



ஓம் சாயி.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.