Total Pageviews

Monday, August 16, 2021

SAI MERA PALANHAR சாயி பஜன்கள் - By T-Series Bhakti Sagar


இந்தியாவின் பல மாநிலங்களில் மக்களிடையே பக்தி பஜன்கள் எனப்படும் பாடல்கள் சிறப்பு பெற்றவை. "சாயி மேரா பாலன்ஹர்" என்கிற இந்த தொகுப்பை ஹிந்தி மொழியில் பாடல்களை எழுதி, இசையமைத்தவர் நமது சாயி மார்க்கத்தில் உலக அளவில் பிரபலமான பக்தர்களுள் ஒருவரான திரு. சந்திரபானு சத்பதிஜி அவர்கள். இந்த புகழ்பெற்ற சாயிபக்தி பஜன் தொகுப்பு வெளியிட்டவர்கள் : T-Series Bhakti Sagar. 
இசைக்கோர்ப்பு: ஷைலேஷ் தானி 
பாடகர்கள் : சாதனா சர்கம், சுரேஷ் வாட்கர், ஜாவேத் அலி, ரிச்சா ஷர்மா, குமார் சானு 
இவர்களில் சிலர் தமிழ்த் திரைப்படப் பாடல்களை பாடியவர்கள் ஆவர். ஹிந்தி தெரியாமல் கேட்டாலும் மென்மையாக சாயியின் சக்தி ஆறுதலாக மனதை வருடுவதை உணரலாம் 

ஜெய் சாயிராம். 
 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.