Total Pageviews

Tuesday, December 6, 2011

Useful Information

ஷீரடி சாயி பக்தர்களுக்குப் பயன்மிகு குறிப்புகள்  

        ஷீரடி சாயி பாபாவின் அன்பு பக்தர்களே, உங்களுக்குப் பயன்படும் சுவையான குறிப்புகள் இதோ:
  • தமிழகம், இந்தியா உட்பட உலகெங்கும் உள்ள ஷீரடி சாயி பாபாவின் ஆலயங்கள் பற்றிய தகவல் திரட்டு (Online Directory) வேண்டுமா? இந்த இணையத் தளத்தைப் பார்வையிடுங்கள் http://www.omsrisai.net 
  • ஷீரடி சாயி தமிழ் பஜனைப் பாடல்கள் கொண்ட ஒலித்தட்டுகள் (ஆடியோ சிடிக்கள்) பற்றிய தகவல் பெற: http://www.shirdisaitrust.org 
  • ஷீரடி சாயி பாபா பற்றிய தமிழ் புத்தகங்கள் பற்றிய தகவல் பெற:  
  1. http://www.shirdisaitrust.org
  2. http://saigungaan.blogspot.com/2011/04/sai-baba-books-in-tamil.html
  • ஷீரடி சாயி பாபா பற்றிய பக்தர்களின் அற்புத அனுபவங்களை தமிழிலேயே படித்துப் பரவசமடைய ஓர் அருமையான இணையத் தளம் : http://shirdisaibabatamilstories.blogspot.com/
  • ஷீரடி இன்பச் சுற்றுலா செல்ல வேண்டுமா? சென்னையில் ஓர் நிறுவனம் நடத்தும் சுற்றுலா பற்றிய தகவல்களுக்கு : http://www.railtourism.com/ 
  • தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் உள்ள சாயி கோவில்கள் பற்றிய தகவல் பெற பிற  இணையத் தளங்கள் :
  1. http://saiamrithadhara.blogspot.com/2009/08/shirdi-saibaba-temples-of-tamil-nadu.html 
  2. http://saigungaan.blogspot.com/2011/04/sai-temples.html 
  •  சாயி பக்தர்களின் அனுபவங்களை அவர்களே கூறும் ஒளிக்காட்சியை கண்டு மகிழ, பதிவிறக்கம் (Video Download) செய்ய நீங்கள் பார்வையிட வேண்டிய தளம் : http://www.shirdisaitrust.org/index.php?pgid=247       


ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி

1 comment:

Note: Only a member of this blog may post a comment.