Total Pageviews

Tuesday, December 27, 2011

American Devotees

ஷீரடியில் அமெரிக்க பக்தர்கள்  

கடந்த டிசம்பர் 24 , 2011 அன்று ஷீரடியில் அமெரிக்காவைச் சேர்ந்த 60 சாயி பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை புரிந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 1952 -இல் சூபியிசம் ('Soofism Reoriented') பற்றிய அமைப்பு இந்தியாவைச் சேர்ந்த மெஹெர்பாபா அவர்களால் தொடங்கப்பட்டது. அந்த அமைப்பின் இன்றைய தலைவராக டாக்டர் முர்ஷிதா C.W. கானர் உள்ளார். அவரின் வழிகாட்டலில் ஷீரடிக்கு வந்த அமெரிக்க பக்தர்கள் சாயி பாபா மந்திரில் தரிசனம் செய்தனர்.
 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.