ஷீரடி இன்பச் சுற்றுலா வழிகாட்டிக் குறிப்பேடுகள்
சாயி பக்தர்களே, நீங்கள் ஷீரடி சுற்றுலா செல்லும் பயணிகளா? அவ்வாறெனில், உங்களுக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டிக் குறிப்பேடுகள் கீழ்க்கண்ட இணையத் தளங்களில் உள்ளன. அவற்றைப் பார்வையிட்டு, வேண்டிய தகவல்களை நீங்கள் குறித்துக் கொள்ளலாம்:
- A to Z guide to shirdi
- http://www.scribd.com/doc/17044071/A-to-Z-of-Shirdi-Guide-with-photographs
- www.saibabaofindia.com - Guide
- Comprehensive Online Guide to Shirdi with Photos/Details http://www.saiamrithadhara.com/shirdi_guide_01.html
- Useful Contact Info of Shirdi
- http://www.saiamrithadhara.com/sansthan.html - http://www.saiamrithadhara.com/Accommodation.html
மேலும் ஷீரடி சாயி பாபா சன்ஸ்தான் வெளியிட்டுள்ள அறிவுரைகள் :
http://www.shrisaibabasansthan.org/new/new_eng%20template_shirdi/shirdi/tipsforsaidevotees.html
கோதாவரியின் கரையோரத்தில் ஷீரடிநாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
(குறிப்பு: பக்தர்கள் பயணத்தைத் தொடங்கும்முன் தங்கும் விடுதி விவரங்களை, பிற சுற்றுலா நிறுவன விவரங்களை அந்தந்த தினங்களில், அந்தந்த காலநிலைகளில் சம்பந்தப்பட்ட அலுவலகத்தை நேரிலோ, தொலைபேசியிலோ நன்கு விசாரித்துத் தெரிந்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கு வலைப்பூ ஆசிரியர் பொறுப்பல்ல.இக்கட்டுரை புதிய பயணிகளுக்கு ஒரு வழிகாட்டிக் குறிப்பு மட்டுமே)
வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.