Total Pageviews

Friday, August 26, 2011

Golden Necklace

பாபாவுக்குத் தங்க ஆபரணம் 

 கடந்த ஜூலை 2 ,2011 அன்று டெல்லியைச் சேர்ந்த சாயி பக்தர் ஒருவர் ஷீரடிக்கு வந்து, ரூபாய் 12 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை காணிக்கையாகச் செலுத்தி மகிழ்ந்தார். தூப் ஆரத்திக்குப் பிறகு அந்த ஆபரணம் பாபாவிற்கு அணிவிக்கப் பட்ட காட்சி 


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.