சாயிபாபா அஞ்சல் வில்லைகள்
வரலாற்றில் முதன்முதலாக பெரியோர் நினைவு அஞ்சல் வில்லை (Stamps) 1860- ஆம் ஆண்டு கனடா நாட்டில், நியூ ப்ரன்ஸ்விக் மாகாணத்தில் வெளியிடப்பட்டது. அது பிரிட்டிஷ் வேல்ஸ் இளவரசர் வருகையை எதிர்பார்த்து வெளியிடப்பட்ட ஒன்றாகும். இன்னொரு புகழ் பெற்ற எடுத்துக்காட்டு 1893- ஆம் ஆண்டில், ஒரு டாலர் விலையில் அமெரிக்காவில் வெளியிடப்பட்ட தபால் தலை ஆகும். அது அமெரிக்கக் கண்டத்தில் கொலம்பஸ் காலடி வைத்து நானூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
நம் சாயிபாபாவுக்கும் அஞ்சல் வில்லைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றைக் கீழே நீங்கள் காணலாம்.
மேலதிக தகவல்களுக்கு :
http://www.usa-postage.comhttp://www.universalstamps.com/stamps/shirdi-sai-baba-first-day-cover
http://www.amazon.com
- அமேசான் டாட் காம் தளத்தில் பல சாயி பக்திப் பொருட்கள், புத்தகங்கள், ஒளித்தட்டுகள் போன்றவற்றை வாங்க முடியும்.
- சென்னை மயிலாப்பூர் பாபா கோயில், தி.நகர், அண்ணா சாலை போன்ற இடங்களில் உள்ள ஆடியோ, பூஜைப் பொருட்கள் கடைகளில் பாபா இசைத் தட்டுக்கள், புத்தகங்கள் போன்றவற்றை வாங்கலாம்.
- சென்னை கன்னிமாரா புத்தக சாலையில் அமைந்துள்ள நிரந்தர புத்தகக் கண்காட்சியில், சென்னை வருடாந்திர புத்தகக் காட்சியில் படிப்பதில் பேரார்வமுடையோர் நல்ல பல புத்தகங்களைத் தேடி வாங்கலாம்.
சாயி ஓம்.