Total Pageviews

142868

Sunday, May 8, 2011

Golden Baba

தங்கமான மனசுக்காரர் 
அள்ளித் தருவதில் வள்ளலானவர் 
தங்கவேல் திருக்குமரன் சொக்கத் தங்க சாயிமுருகன் 
அங்கமெல்லாம் சிலிர்த்துவிடும் அன்பு சாயி நாமம் சொன்னால் 
பொங்கும் மங்களம் எங்கும் தங்கிட தங்க சாயிக்கு அபிஷேகம் செய்யும் ஓர் அன்பர் 



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.