லண்டனில் ஷீரடி சாயி பாபா
வெளிநாடுகளில் ஒரு இந்து முறைப்படியான வழிபாட்டு ஸ்தலம் கட்டுவது ஒன்றும் சாதாரணமான விஷயம் அல்ல. எவ்வளவு பணம் திரட்ட முடிந்தாலும் வேறு பட்ட கலாச்சார சூழ்நிலையில் விதிமுறைகள் பற்றிய அறிவு, பல்லின சமூகத்துடன் ஒற்றுமை உணர்வு, பொறுமை, விடாமுயற்சி, பேரார்வம், அறிவாற்றல், திறமை, கடும் உழைப்பு, கூட்டு முயற்சி, கடவுளின் பரிபூரண ஆசிகள் ஆகியவை கூடுதலாக தேவைப்படும். யு கே என்று அழைக்கப்படும் பிரிட்டிஷ் நாட்டில் உள்ள லண்டன் மாநகரின் வெம்ப்ளி பகுதியில் ஷீரடி சாயி டெம்பிள் அசோசியேஷன் என்கிற அமைப்பினால் சாயி ஆலயம் அமைக்கப்பட்டு வெகு சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.