"சாதூனாம் தர்ஷனம் புண்யம்". அதாவது சாதுக்களை, கடவுளின் பேரருள் பெற்ற பக்தர்களை, சித்தர்களை, ஞானிகளை, முக்தர்களைக் கண்களால் காண்பது புண்ணியத்தைத் தருவதாகும். அதுவும் இறை சக்தியின் மனித அவதாரமாக விளங்கும் ஷீரடி சாயி பாபா வாழ்ந்த கால கட்டத்தில் அவரை நேரடியாகக் கண்டு, பேசி, அறிவுரை பெற்று, உதவியும் வழிகாட்டலும் பெற்ற பக்தர்கள், பிற்காலத்திலும் பேரருள் பெற்ற ஞானிகள் போன்றோர் இவ்வுலகின் பெரும் பாக்கியசாலிகள். அந்த புண்ணிய சீலர்களைக் கண்ணால் கண்டு நாமும் அவர்கள் போல் பாபாவின் அருள் பெற, தொண்டாற்ற, நற்சிந்தனையை வளர்த்துக் கொள்வோம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.