மக்கள் நேசித்த மகேசன்
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
- திருவள்ளுவர்.
தனக்கு ஈடு இணையில்லாத இறைவனின் காலடிகளில் சரண் அடைந்தவர்களைத் தவிர- மற்றவர்களின் மனக்கவலையை மாற்றுவது, தீர்ப்பது மிகக் கடினமே. நமது சாயி பாபாவின் பாதங்களைத் தொட்டு வணங்கி அவரிடம் சரணடைந்த மக்கள், இன்னல்கள் நீங்கப் பெற்று பெருமகிழ்ச்சி அடைந்தனர். அடைந்து வருகின்றனர். ஷீரடி கிராம மக்களுடன் பாபா நிற்கும் அரிய புகைப் படம் இது:
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி