Total Pageviews

142868

Thursday, October 6, 2011

சாயிராமருக்கு சந்தனத்தில் பல்லக்கு !


கடந்த 29 செப்டம்பர் 2011 வியாழக்கிழமை அன்று ஷீரடியில் மும்பையைச் சேர்ந்த சாயி பக்தர் ஒருவர் ரூபாய் பத்தொன்பது லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்புள்ள தூய சந்தனத்தில் செய்யப்பட பல்லக்கினை காணிக்கையாகச் செலுத்தினார். பெங்களூருவில் தமிழ்நாட்டு சந்தனத்தில் செய்யப்பட்ட இப் பல்லக்கு 180 கிலோ எடையுள்ளது. சுத்தத் தேக்கு மரத்தாலான கால்கள் உடையது. மிக அழகிய வேலைப்பாடுகள் உடைய இப் பல்லக்கு 15 மாதங்கள் கடும் உழைப்பினால் உருவாக்கப் பட்ட சிறப்பினை உடையது. 


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.