குரு பூர்ணிமா 2011
கடந்த ஜூலை 14 முதல் 16 வரை, ஷீரடியில் குரு பூர்ணிமா விழா கொண்டாடப்பட்டது. சுமார் இரண்டரை லட்சம் பக்தர்கள் வருகை தந்து ரூபாய் ஐந்து கோடியே இருப்பத்தைந்து லட்சம் காணிக்கையாக செலுத்தினர். இந்த மூன்று நாட்களில் இவ்வளவு காணிக்கை செலுத்தப்பட்டது குறிப்பிடத் தகுந்ததாகும். மேலும் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள ஆறு கிலோ தங்கம் மற்றும் ஒன்பது கிலோ வெள்ளி அணிகலன்கள் அளிக்கப்பட்டன.
தங்கம் வேய்ந்த வெள்ளி கிரீடம்
நாக சாயி லிங்கம்
நறுமணப் புகை தூபி
சாயி மஹராஜ் கி ஜெய்.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.