Total Pageviews
Friday, December 25, 2015
Repaying one's Guru
குரு தக்ஷிணை
பாபா காகாவிடமிருந்து ரூ.15 தக்ஷிணையாகக் கேட்டுப் பெற்றார். அவர் காகாவிடம் பின்வருமாறு கூறினார்.
"எவரிடமிருந்தாவது ஒரு ரூபாய் தக்ஷிணையாகப் பெற்றுக் கொண்டேன் என்றால் அவர்களுக்குப் பத்து மடங்காகத் திருப்பித்தர வேண்டியிருக்கிறது. நான் ஒருபோதும் எதையும் விலை இல்லாமல் இலவசமாகப் பெறுவது கிடையாது. சீர்தூக்கிப் பாராது நான் யாரிடமிருந்தும் தக்ஷிணை பெறுவதில்லை"
"யாரை பக்கிரி (என் குரு) சுட்டிக் காண்பிக்கிறாரோ அவரிடமிருந்து மட்டுமே நான் கேட்கிறேன். யாரேனும் பக்கிரிக்கு முன்பே கடன்பட்டிருந்தால் அவரிடமிருந்து பணம் வசூலிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் கணிசமான அறுவடை செய்வதற்கே அவர்கள் இப்போது கொடுப்பதன் மூலம் விதைக்கிறார்கள்"
"நீ அதை ஏற்கனவே கொடுத்திருந்தாலொழிய தற்போது அதைப் பெறமுடியாது. எனவே, பெறுவதற்கு மிகச்சிறந்த வழி கொடுத்தலேயாம். தக்ஷிணை கொடுத்தல் வைராக்கியத்தை (பற்றின்மை) வளர்க்கிறது. அதன் மூலம் பக்தி, ஞானம் இவற்றை விருத்தி செய்கிறது. ஒன்றைக் கொடுத்துப் பத்தாகத் திரும்பப் பெறுங்கள்"
- ஸ்ரீ சாயி சத்சரித்திரம் (அத்தியாயம் 35)

Tuesday, October 6, 2015
Videos
(Videos By: harish sundararaju, Bombay Saradha, Roars Sings, KMI MUZIK)
சாயி ஓம் சாயி ஓம் சாயி ஓம்
Sunday, October 4, 2015
Sai Haiku
சாயி ஹைக்கூ (கவிதை)
வெளியேற மனமில்லாமல்
காத்திருக்கும் தவளை
தினமும் பாபா நீர் இறைக்கும்
லெண்டிபாக் கிணறு
Tuesday, September 29, 2015
Videos
(Videos By: matrixman5, Divine india)
பத்து மலை பாபா (பத்து குகைகள், செலங்கோர், மலைசியா)
பத்து மலை பாபா (பத்து குகைகள், செலங்கோர், மலைசியா)
ஆஜ்மீர் பாபா (ஆஜ்மீர், ராஜஸ்தான், இந்தியா)
Friday, September 18, 2015
Sangeeth
(Videos By: BHAKTHI, Kumaraswamy Cs, Leo Music, Divine india)
சாயி சாயி சாயி ராம சாயி சாயி சாயி ராம சாயி சாயி சாயி ராம சாயி சாயி
Sunday, September 6, 2015
Monday, August 31, 2015
Temples
சாயி ஆலயங்கள்
(Videos by: parulcool54, SHONUMA, PC Rao Kode, Srinivas Chappli)
(Videos by: parulcool54, SHONUMA, PC Rao Kode, Srinivas Chappli)
ஆஸ்திரேலியா மெல்பர்னில் பாபா
ஆஸ்திரேலியா சிட்னி பாபாவுக்கு இரவு நேர ஆரத்தி
UK பர்மிங்காம் பாபா பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சி
மிக அழகிய சாயி மூர்த்தி
ஆஸ்திரேலியா சிட்னி பாபாவுக்கு இரவு நேர ஆரத்தி
UK பர்மிங்காம் பாபா பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சி
மிக அழகிய சாயி மூர்த்தி
இந்தியா மகாராஷ்டிர மாநிலம் காசர் லேக் சாயி பாபா
Wednesday, August 26, 2015
Bakti songs
அருமையான பாடல்கள்
(Videos By: Sai Darshan, KMI MUZIK, BHAKTHI, Geethanjali - Tamil Devotional Songs, Spiritual Mantra)
(Videos By: Sai Darshan, KMI MUZIK, BHAKTHI, Geethanjali - Tamil Devotional Songs, Spiritual Mantra)
Saturday, August 22, 2015
Bakti Videos
சாயிபக்தி ஒளிக்காட்சிகள்
(Thanks to: Raghu Ram, Anurag Sharma, Sai Illam, KMI MUZIK, SaiTube )
சென்னை வளசரவாக்கத்தில் சாயி
பர் துபாயில் சாயி
கனடாவில் சாயி இல்லம் பிராணப் பிரதிஷ்டை
ஓம் சாயி நமோ நம மந்திர பாராயணம் (தொடர்ந்து ஓதுதல்)

Monday, August 3, 2015
Sai Music
ஸ்ரீ கமல சாயி கவசம்
(Thanks to: Prof. A. Balasubramanian)
(Thanks to: Prof. A. Balasubramanian)
ஷீரடி வாசா - இசைப் பெட்டி
(Thanks to: bakthi music)
சத்குரு சாயி ஜோதி - இசைப் பெட்டி
(Thanks to: My3 Music, Malaysia Vasudevan)
ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம்.
Thursday, July 23, 2015
Marathi Songs
குழந்தைகளுடன் ஆடிப் பாடி மகிழ
துரித நடையில் துள்ளல் இசையில்
மராத்தி மொழிப் பாடல்கள் !
(Youtube Upload By: Ultra Bhakti, Sai Aashirwad)
துரித நடையில் துள்ளல் இசையில்
மராத்தி மொழிப் பாடல்கள் !
(Youtube Upload By: Ultra Bhakti, Sai Aashirwad)
ஷீரடி சாயிநாத் மஹராஜ்கி ஜெய்..
Bakthi Music
(Youtube Upload by: KMI MUZIK)
நன்றி: தமிழ்நாட்டு தாஸ்கணு மலைசியா வாசுதேவன்
நன்றி: தமிழ்நாட்டு தாஸ்கணு மலைசியா வாசுதேவன்
நன்றி: மகாநதி ஷோபனா
Sai Haiku
சாயி ஹைக்கூ (கவிதை)
தான் அசையாமல் பக்தனின்
மனதை அசைக்கும் மரம்
தீட்சித் வாடா காட்சியகத்தில்
பாபா உயிர்நீத்த மரப் பலகை
தான் அசையாமல் பக்தனின்
மனதை அசைக்கும் மரம்
தீட்சித் வாடா காட்சியகத்தில்
பாபா உயிர்நீத்த மரப் பலகை
Punch!
****** பஞ்ச்******
மதி கெட்ட செயலால் கதியின்றி தவித்தாலும்
செயல் திருத்தி விதியை மாற்ற,
உதி ஒன்றே மருந்து.
Sunday, May 31, 2015
Sai Bhakti Videos
மதுரை அண்ணா நகர் ஷீரடி சாயிபாபா திருக்கோவில் (Thanks to: saidmp)
பெங்களூரு முன்னேகொளல் சாயிபாபா திருக்கோவில் (Thanks to: mkbhongir)
ஸ்ரீ சாயிபாபா மந்திர், பாலாஜி நகர், ஹைதராபாத் (Thanks to: ETV News)
Keerthan Sankeerthan - part 3
*கீர்த்தன்- சங்கீர்த்தன்* தொடர் - பகுதி 3
13. நவ வித (ஒன்பது விதமான) பக்தி வழிமுறைகள் யாவை?
இறையருளை யாரும் எளிதாய்ப் பெற ஒன்பது நிச்சய வழிகளை ஸ்ரீமத் பாகவதம் என்ற நூல் விவரிக்கிறது. அந்த ஒன்பது வகையான பக்தி வழிமுறைகளில் இருந்து, ஒவ்வொரு பக்தரும் தங்கள் இயல்புக்கும் விருப்பத்திற்கும் பொருத்தமானவற்றைப் பயிற்சி செய்யலாம். அவையாவன:
1. ஷ்ரவனம் - இறைவனின் பெயரையும், அவர் புகழையும் பற்றிக் காதால் கேட்பது
2.கீர்த்தனம் - இறைவன் புகழைப் பாடுவது/உச்சரிப்பது/ஜபிப்பது
3.ஸ்மரணம் - இறை சிந்தனையிலேயே இருத்தல், நினைவு படுத்திக் கொள்ளல்.
4.பாத சேவனம் - பாத சேவை அல்லது இறைத் தொண்டு, தன்னலம் கருதாமல் மக்கட் தொண்டு புரிதல்
5.அர்ச்சனம் - கடவுளைப் போற்றுதல், அர்ச்சனை செய்தல், துதி செய்து வேண்டுதல்.
6.வந்தனம் - மிக அடக்கத்துடன் மரியாதை செலுத்துதல், வணங்குதல்
7.தாஸ்யம் - கடவுளின் தொண்டனாக, சேவகனாக பணியாற்றுதல், சேவை செய்தல், கடமைகளை நிறைவேற்றுதல்
8.சக்யம் - இறைவனுடனேயே நட்புக் கொள்ளுதல், கடவுளைத் தக்க சமயத்தில் வந்து காக்கும் நண்பனாகக் கருதுதல்.
9.ஆத்ம நிவேதனம் - தன் உடல்-பொருள்-ஆவியை இறைவனிடம் ஒப்படைத்தல், பரி பூரண சரணாகதி அடைதல்.
14. கீர்த்தனத்தால் என்ன இலாபம்?
இறைவனது புகழைப் பாடிப் பாடி பெரும் பேறு பெற்றோர் வரலாற்றில் பலர். ஔவையார், மீரா, ஆண்டாள், காரைக்கால் அம்மையார், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்க வாசகர், சுந்தரர், பக்த ப்ரஹலாதர், மார்க்கண்டேயர், பட்டினத்தார், அருணகிரிநாதர், சைதன்ய மஹாப்ரபு, கபீர்தாஸ், அன்னமாச்சாரியர் போன்றோர் கீர்த்தன முறையைக் கையாண்டு வெற்றி பெற்ற பலரில் சிலர். கவலையால் நிறைந்த பக்தனின் மனதிற்கு முதலில் நிவாரணம் அளிக்கிறது. கீர்த்தனத்தில் ஈடுபட ஈடுபட, மெல்ல மெல்ல நம்பிக்கை பிறக்கிறது, சமயப் பற்று மேலும் வலுவாகிறது, பொறுமையும் உற்சாகமும் கூடுகிறது, இவ்வளவு பெரிய அண்டத்தைப் (Universe) படைத்த கடவுள் தன்னையும் காப்பார் என்ற மன உறுதி ஏற்படுகிறது. எளிதாக மனம் ஒருமுகப் படுகிறது. மேலும் மனம் லேசான நிலையில், தன்னை எந்த விதத்தில் மேம்படுத்திக் கொள்வது- எவ்வாறு தன்னை சீரிய சிற்பமாக செதுக்கிக் கொள்வது, தனது தவறுகளைத் திருத்திக் கொள்வது என்று ஆக்கபூர்வ சிந்தனை பிறக்கிறது. அனைவரும் ஒன்றாகக் கூடி அமர்ந்து இசைக்கும் போது பயம் நீங்கி புத்தி தெளிவாகிறது. ஒழுக்கம் மேம்படுகிறது. மன அழுத்தமும் பிரயாசையும் (Mental Stress & Strain) மிகுதியான இக் கலியுகத்திலே- கீர்த்தன வழிமுறை மிக மிக எளிதானது. செய்த பாவங்கள் போக்க உதவுவது. சில்லென்று குளிர்ந்த பக்திப் பெருங்கடலில் மூழ்கி எழுந்து பரவசம் அடையவும், ஓ' வென்று கொட்டும் தெய்வீக மந்திர ஒலி அலைகளின் பக்திப் பிரவாக நீர்வீழ்ச்சியில் நனைந்து-மகிழ்ந்து- சிலிர்ப்பு உணர்வு பெறவும் உதவுவது. இளம் வயதினர் தீய பழக்கங்களில் அடிமையாகாமல், போதையின் பாதையில் தடுமாறாமல் காப்பாற்றுவது, முன்னோர் அளித்த இந்த ஆக்கபூர்வமான அற்புத வழிமுறை ஆகும்.
15. நான்கு வித சங்கீர்த்தனங்கள் யாவை?
புட்டபர்த்தி ஸ்ரீ சத்யசாயி பாபா அவர்கள் விளக்கிய நான்கு விதமான கீர்த்தனங்களாவன:
1. குண சங்கீர்த்தனம் - பாடலின் வழியாக இறைவனின் குணங்களை/திறன்களை/சக்திகளை/குணாதிசயங்களை/தன்மைகளை/இயல்புகளைப் புகழ்வது (Qualities & Attributes of the divine)
2. பா(Bha)வ சங்கீர்த்தனம்- பக்தரின் உள் மன உணர்ச்சியை, மனக் கிளர்ச்சியை வெளிப்படுத்தி, விவரித்துப் பாடுவது (Feelings & Emotions)
3. லீலா சங்கீர்த்தனம் - இறைவனின் தெய்வீகத் திருவிளையாடல்களைப் போற்றி, வேடிக்கை நிகழ்ச்சிகளைப் புகழ்ந்து பாடுவது
4. நாம சங்கீர்த்தனம் - ஒரே இறைவனின் பல்வேறு விதமான பெயர்களை/நாமகரணங்களைப் (எ.கா.-1000 பெயர்கள்-சஹஸ்ரநாமம் ) பாடுவது.
(தொடரும்)
ஹரே ராம ஹரே ராம சாயிராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண சாயிகிருஷ்ண ஹரே ஹரே
Friday, April 24, 2015
Punch!
******** 'பஞ்ச்' *********
அம்மா மடியில இருக்கிற குழந்தைக்கு
எந்தக் கவலையும் இல்லை
துவாரகாமாயி மடியில அமரும் குழந்தைக்கோ
எந்த ஆபத்தும் இல்லை !
அம்மா மடியில இருக்கிற குழந்தைக்கு
எந்தக் கவலையும் இல்லை
துவாரகாமாயி மடியில அமரும் குழந்தைக்கோ
எந்த ஆபத்தும் இல்லை !
Thursday, March 26, 2015
Sai Bhakti Videos - 5
சாயி பக்தி ஒளிக்காட்சிகள் : (Videos By: Divine india)
புசாவல் சாயி பாபா மந்திர், இந்தியா
புசாவல் சாயி பாபா மந்திர், இந்தியா
நாண்டேத் ஸ்ரீ சாயி பாபா மந்திர் சமஸ்தானம், இந்தியா
சூரத் ஸ்ரீ சாயி லம்போசோக்டி, குஜராத் மாநிலம், இந்தியா
அலிகார் சிவசக்தி சாயி மந்திர், லக்னோ, இந்தியா
கமலா நேரு நகர் ஸ்ரீ ஷீரடி சாயி க்ருபா தாம், லக்னோ, இந்தியா
பெஹட் ரோடு ஸ்ரீ சாயி சித்தபீடம், சஹாரன்பூர், இந்தியா
கந்த்வா ரோடு சாயி பாபா மந்திர், இந்தூர், இந்தியா
ஜல்காவோன் ஓம் ஸ்ரீ சாயி பாபா மந்திர், மகாராஷ்டிர மாநிலம், இந்தியா
டெஹ்ராடூன் ஸ்ரீ ஷீரடி சாயி பாபா கோவில், இந்தியா
கோயம்புத்தூர் ஸ்ரீ நாக சாயி கோவில், தமிழ்நாடு, இந்தியா
பிஜால்பூர் ஸ்ரீ சாயிநாத் சர்வஜனிக் அறக்கட்டளை, குஜராத், இந்தியா
|||சாயி நாராயணா |||சாயி நாராயணா |||சாயி நாராயணா |||
Tuesday, March 24, 2015
Sai Bhakti Videos- 4
(Videos By: Divine india)
ஓம் சாயி தாம் மந்திர் - பஸ்தி, உத்தரப் பிரதேசம், இந்தியா
ஓம் சாயி தாம் மந்திர் - பஸ்தி, உத்தரப் பிரதேசம், இந்தியா
ஸ்ரீசைலம் ஸ்ரீ சாயி பாபா மந்திர் - ஆந்திரப் பிரதேசம், இந்தியா
கிர்னார் ஸ்ரீ சாயி பாபா மந்திர் - ஜுனாகத், குஜராத் மாநிலம், இந்தியா
பவன்புரி ஸ்ரீ சாயி பாபா மந்திர் - பிக்கானெர், ராஜஸ்தான் மாநிலம், இந்தியா
அமீர்பேட் ஸ்ரீ சாயி முக்தி தாமம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
சின்ன வால்டைர் சாயி பாபா மந்திர்- விசாகப் பட்டினம், இந்தியா
பானுஜிநகர் சாயி ராம் மந்திரம் - விசாகப் பட்டினம், இந்தியா
ஸ்ரீ சாயி பாபா மந்திரம் டிரஸ்ட் - கோதூர் கிராம் - இண்டுகுருபெட், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
மெஹ்சானா ஸ்ரீ ஷீரடி சாயி பாபா மந்திர், குஜராத் மாநிலம், இந்தியா
சாயி ஓம்.
Shirdi Sai Baba Movies
சாயி பக்தித் திரைப்படங்கள்
(Videos By : Classic Movies, Kids Planet)
(Videos By : Classic Movies, Kids Planet)
குழந்தைகளுக்கான பாபா ஒளிக்காட்சி
Friday, March 20, 2015
Sai Bhakthi videos -3
(Videos By: Divine india)
ஸ்ரீ ஷீரடி சாயி பாபா கோவில், காந்தி நகர், இந்தியா
ஸ்ரீ ஷீரடி சாயி பாபா கோவில், காந்தி நகர், இந்தியா
சாயி சாகர் கோவில், குலாப் பாக், இந்தூர், இந்தியா
ஸ்ரீ சாயி தர்பார் மந்திர், பத்மாவதி நகர், நெல்லூர், இந்தியா
ஸ்ரீ சாயி பாபா தேவஸ்தானம், கர்னூல், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
Tuesday, March 17, 2015
Sai Bakthi videos - 2
மதுரை அண்ணா நகர் சாயி பாபா கோவில் (Video By: saidmp)
ஸ்ரீ ஷீரடி சாயிபாபா வழிபாட்டுக் கூடம், சிங்கப்பூர் ஸ்ரீ வடபத்ரகாளி அம்மன் கோவில் (Video By: Ganesh Kalyankar)
ஷீரடி சாயி தபோபூமி கும்பாபிஷேகம், மறைமலை நகர், சென்னை
(Videos By: Balayogi Balasai)
சாயிராம் சாயிராம் சாயிகிருஷ்ணா சாயிகிருஷ்ணா
Sai Bakthi Videos
ஸ்ரீ ஷீரடி சாயிபாபா கோவில் ஷேஜ் (இரவு நேர) ஆரத்தி, ஆஸ்டின், டெக்சாஸ், அமெரிக்கா
(http://saiaustin.org/)
(http://saiaustin.org/)
சாயிபாபா மந்திர், சிக்கந்தராபாத், தெலங்கானா, இந்தியா (Video By: Divine india)
ஷீரடி சாயிபாபா கோவில், திருவேடகம், மதுரை (Video By: Selvaganapathy S)
சிந்தபள்ளி சாயிபாபா கோவில், ஆந்திரப் பிரதேசம், இந்தியா (Video By: MADEININDIA .TV) http://www.saisannidhichintapally.com/index.html
மதுரையில் நாகசாயி!
ஸ்ரீ ஷீரடி சாயிபாபா கோவில், ஆண்டாள்புரம், மதுரை
(http://www.shirdisaibabatemple.org/sai_home.htm)
Saturday, March 7, 2015
Shirdi Miracle
ஷீரடியில் நடந்த அதிசயம் !!
கடந்த 2014 ஆண்டில் ஒரு நாள், தினந்தோறும் பல இலட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்யும் ஷீரடி சாயி பாபா மந்திரில் எங்கிருந்தோ வந்த ஒரு குரங்கு அந்தக் கூட்டத்தினரைக் கண்டு எவ்வித பயமும் இல்லாமல், மிரட்சி அடையாமல், கம்பீரமாக கோவில் உள்ளே நடந்து சென்று தரிசனம் செய்து விட்டு வந்த காட்சியைக் கண்டு மகிழுங்கள் !
(Thanks to: Dinesh Zingare)

Wednesday, February 18, 2015
Friday, February 6, 2015
Sai Suprabhatham and Ashtothra Namavali
சாயி சுப்ரபாதம் மற்றும் அஷ்டோத்திர நாமாவளி
(Youtube videos by: My3Music, Ultra Bhakti, Emusic Abirami, Leo Music, Music and Chants, Lahari Bhakti)
(Youtube videos by: My3Music, Ultra Bhakti, Emusic Abirami, Leo Music, Music and Chants, Lahari Bhakti)
Sai Sangeeth -2
சாயி சங்கீதம் -2
(Upload by: BHAKTHI, Emusic Abirami, Sai Aashirwad, Spiritual Mantra)
சாயி ஓம்.
Sai Sangeeth
சாயி சங்கீதம்
(Upload by: Times Music South, BHAKTHI, vijay musical, My3Music, bakthi music)
(Upload by: Times Music South, BHAKTHI, vijay musical, My3Music, bakthi music)
Subscribe to:
Posts (Atom)