சாயி பிருந்தாவனம்
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்துள்ள தேஷ்முகி கிராமம் இப்போது உலகம் முழுவதுமுள்ள சாயி பக்தர்களை ஈர்த்து வருகின்றது. கின்னஸ் சாதனை படைத்த இந்த சாயி பிருந்தாவனம் பக்தர்களின் புனித ஸ்தலமாக, ஆன்மீக சுற்றுலா இடமாக, சாயி பாபாவின் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ளும் கலைக் கூடமாக விளங்கி வருகின்றது.
இந்த அற்புத பிருந்தாவனத்தின் நிறுவனர்- திரு. கண்ட நாராயண சுவாமிஜி அவர்கள். இங்கு ஷீரடி சாயி பாபாவின் 108 அடி உயர சிலையை அமைப்பதற்கு பணிகள் தொடர்ந்து வருகின்றன.
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.