சாயி பாட்டு புஸ்தகம்
உ சிவ சிவ சாயி
3.
இசைத் தொகுப்பின் பெயர் : ஓம் சாயி ராம்
போலோ ஸ்ரீ ஷிர்டி சாயி ராம்
போலோ சாயிராம் போலோ சாயிராம் போலோ போலோ போலோ போலோ சாயிராம்போலோ சாயிராம் போலோ சாயிராம் போலோ போலோ போலோ போலோ சாயிராம்
போலோ சாயிராமு போலோ சத்யராமு இசை வெளியீட்டு வருடம் : 1998
பாடியவர் : வீரமணி கண்ணன்
கவிஞர் : வி.ஸ்ரீராம் ஷர்மா
இசை அமைப்பாளர் : வீரமணி கண்ணன்
பாடலின் தலைப்பு : போலோ சாயிராம்...
இணையத்தில் வெளியிட்டோர் : www.raaga.com
போலோ சாயிமஹராஜ்கீ...
ஜெய் .... (குழுவினர்)
போலோ சாயிமஹராஜ்கீ...
ஜெய் .... (குழுவினர்)
போலோ சாயிராமு போலோ சத்யராமு
போலோ ஸ்ரீ ஷிர்டி சாயி ராம்
போலோ சாயிமஹராஜ்கீ...
ஜெய் .... (குழுவினர்)
போலோ சாயிராமு போலோ சத்யராமு ஷீரடி சாயி துவாரகமாயி ஹரி நாராயண ராம்
ஷீரடி சாயி துவாரகமாயி ஹரி நாராயண ராம் (குழுவினர்)போலோ சாயிராம் போலோ சாயிராம் போலோ போலோ போலோ போலோ சாயிராம்
போலோ ஸ்ரீ ஷிர்டி சாயி ராம் (குழுவினர்)
சாயிராம்..
அகண்ட வானத்தின் ரகசியம் சாயிராம்.. ஆழ்கடலின் மௌனம் சாயிராம்
மிதந்து தழுவும் தென்றலும் சாயிராம்..மோதி வெகுண்டு எழும் புயலும் சாயிராம்..
சகலம் சாயிராம்..சத்தியம் சாயிராம்.. பகலும் இரவுமாய் சுழல்வது சாயிராம் போலோ சாயிராம் போலோ சாயிராம் போலோ போலோ போலோ போலோ சாயிராம்
போலோ சாயிராம் போலோ சாயிராம் போலோ போலோ போலோ போலோ சாயிராம்
போலோ சாயிராமு போலோ சத்யராமு
போலோ ஸ்ரீ ஷிர்டி சாயி ராம் (குழுவினர்)
நினைப்பதும் சாயிராம் நிகழ்வதும் சாயிராம்...
உருகிடும் நெஞ்சத்தில் உறைவது சாயிராம்........
கனவிலும் சாயிராம் நினைவிலும் சாயிராம்..
கதியின்றி நிற்போர்க்கு தாயின் மடி சாயிராம்..
அற்புதம் சாயிராம்..அதிசயம் சாயிராம்..
அங்கிங்கெனாதபடி எங்கெனும் சாயிராம்..
போலோ சாயிராம் போலோ சாயிராம் போலோ போலோ போலோ போலோ சாயிராம்
போலோ சாயிராம் போலோ சாயிராம் போலோ போலோ போலோ போலோ சாயிராம்
போலோ சாயிராமு போலோ சத்யராமு
போலோ ஸ்ரீ ஷிர்டி சாயி ராம்
போலோ சாயிராமு போலோ சத்யராமு போலோ ஸ்ரீ ஷிர்டி சாயி ராம்
போலோ ஸ்ரீ ஷிர்டி சாயி ராம் (குழுவினர்)
ஷீரடி சாயி துவாரகமாயி ஹரி நாராயண ராம்
ஷீரடி சாயி துவாரகமாயி ஹரி நாராயண ராம் (குழுவினர்)போலோ சாயிராம் போலோ சாயிராம் போலோ போலோ போலோ போலோ சாயிராம்
போலோ சாயிராமு போலோ சத்யராமு
போலோ ஸ்ரீ ஷிர்டி சாயி ராம் (குழுவினர்)
போலோ சாயிராமு போலோ சத்யராமு
போலோ ஸ்ரீ ஷிர்டி சாயி ராம் (குழுவினர்)
ஸ்ரீ சாயி ராம் ... ஸ்ரீ சாயி ராம் ... ஸ்ரீ சாயி ராம் ...
ஸ்ரீ ஷிர்டி சாயி ராம் ......(குழுவினர்)
(போலோ என்றால் ஹிந்தியில் -- 'சொல்லுங்கள்' என்று அர்த்தமாகும் )
(குறிப்பு: கீழே தரப்பட்டுள்ள கருவியின் ஒலி அளவை [volume] உங்கள் விருப்பம் போல் குறைத்து வைத்தபின்பே பாடலைக் கேட்கத் தொடங்கவும்)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.