Total Pageviews

Tuesday, June 17, 2014

Baba Punch

******** பாபா 'பஞ்ச்' *********

தமிழ் பொழுதுபோக்கு ஊடகங்களில் சில சமயம் வேடிக்கையாக கூறப்பட்டாலும், சில பஞ்ச் டையலாக்குகள் மனதில் பளிச்சென இடம் பிடிப்பவை, நம்பிக்கை, மகிழ்ச்சி, உற்சாகம், மற்றும் தைரியத்தை அளிப்பவை. நல்ல பல தத்துவங்களையும் கொண்டவை. அவற்றில் சில எளியோரின் எண்ணங்களை எளிதாக மேம்படுத்துபவை. சாயி பக்திச் செல்வர்களே, இப் புதிய பகுதியில் தமிழ் இளைஞர்கள் எப்போதும் விரும்பும் 'பஞ்ச்' டையலாக்குகள் போன்ற வசனங்கள் அவ்வப்போது வெளியாகும்!

" உடம்புக்கு வைத்தியம் பார்க்க டாக்டர்கிட்ட போகணும் - அந்த 
  டாக்டருக்கே வைத்தியம்னா சாயிகிட்ட தான் போகணும் "

" நண்பா,
   தாயி சொல்லை மதிக்கணும் 
   சாயி சொன்னா கேட்கணும் "
                                                                                        (தொடரும்)

Thursday, June 12, 2014

Film based on Devotee Experiences

சாயி பக்தர்களின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட சித்திரம்
இணையத்தில் வழங்கியோர்: Ultra Bhakti 



Wednesday, June 11, 2014

Tamil Movie

ஸ்ரீ ஷீரடி சாயி பாபா தமிழ் திரைப் படம் 
Upload By : Shubamasthu Thatasthu



Sai Bakthi Videos

சாயி பக்தி ஒளிக்காட்சிகள் 

ஸ்ரீ சாயி லீலை இசைத் தொகுப்பு 
வழங்கியோர்: Emusic Abirami 
பாடியவர்கள்: சைந்தவி, ராகுல் K ரவி



ஓம் சாயிராம் மந்திரம்
வழங்கியோர்: T-Series Bhakti .Channel
பாடியவர்: சரண் 



Monday, May 26, 2014

Dakshina

அளிக்க வேண்டிய தக்ஷிணை 


*அசைக்க முடியாத நம்பிக்கை 

*விடாமுயற்சியுடன் கூடிய பொறுமை 

*நன்றியுணர்வு - விசுவாசம் 

சாயிராம் சாயிராம் சாயிராம்