******** பாபா 'பஞ்ச்' *********
தமிழ் பொழுதுபோக்கு ஊடகங்களில் சில சமயம் வேடிக்கையாக கூறப்பட்டாலும், சில பஞ்ச் டையலாக்குகள் மனதில் பளிச்சென இடம் பிடிப்பவை, நம்பிக்கை, மகிழ்ச்சி, உற்சாகம், மற்றும் தைரியத்தை அளிப்பவை. நல்ல பல தத்துவங்களையும் கொண்டவை. அவற்றில் சில எளியோரின் எண்ணங்களை எளிதாக மேம்படுத்துபவை. சாயி பக்திச் செல்வர்களே, இப் புதிய பகுதியில் தமிழ் இளைஞர்கள் எப்போதும் விரும்பும் 'பஞ்ச்' டையலாக்குகள் போன்ற வசனங்கள் அவ்வப்போது வெளியாகும்!
" உடம்புக்கு வைத்தியம் பார்க்க டாக்டர்கிட்ட போகணும் - அந்த
டாக்டருக்கே வைத்தியம்னா சாயிகிட்ட தான் போகணும் "
" நண்பா,
தாயி சொல்லை மதிக்கணும்
சாயி சொன்னா கேட்கணும் "
(தொடரும்)

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.