ஷீரடி சாயி பாபாவைப் பற்றிய நூல்கள்
அன்பர்களே, ஷீரடி சாயி பாபாவைப் பற்றிய ஆங்கிலப் புத்தகங்கள் பலவற்றின் பிரதிகளை இலவசமாக பார்வையிட, படித்து மகிழ்ந்திட நீங்கள் செல்ல வேண்டிய இணையத் தளம் : http://books.google.ca
கூகிள் நிறுவனத்தின் இந்த புத்தகங்களுக்கான தளம் அற்புதமான பல நூல்களை முழுவதுமாகவோ, குறிப்பிட்ட பகுதிகளாகவோ மக்களின் பார்வைக்காக தன்னகத்தே கொண்டுள்ளது. இத்தளத்தில் உள்ள தேடும் பகுதியில் shirdi sai baba என்று டைப் செய்தால் பாபாவைப் பற்றிய இணையத்தில் கிடைக்கும் அனைத்து நூல்களையும் காட்டும். அவற்றின் மீது சொடுக்கி அந்த நூல் பகுதிகளை படித்து மகிழலாம். பாபாவைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.
சாயி ஓம்.