(கீழே தரப்பட்டுள்ள தகவல் பொதுவானது. குறிப்பான நாள், கிழமை , நட்சத்திரம், நேரம் என்பன வருடா வருடம் மாறுபடும் என்பதால் பக்த கோடிகள் ஷீரடி சன்ஸ்தான் தகவல் மையம் அல்லது இணையத் தளத்தை அணுகி உறுதிப் படுத்திக் கொள்ளுதல் நலம்)
ஷீரடி சன்ஸ்தான் டிரஸ்ட் மூலம் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்கள்:
- ஸ்ரீ ராம நவமி (ஏப்ரல்)
- ஸ்ரீ குரு பூர்ணிமா (ஜூலை)
- ஸ்ரீ புண்யதிதி (அக்டோபர்)
- ரங்க பஞ்சமி (மார்ச் அல்லது ஏப்ரல்)
- குதி பாதவா (மார்ச் அல்லது ஏப்ரல்)
- ஸ்ரீ ராம நவமி (ஏப்ரல்)
- ஸ்ரீ குரு பூர்ணிமா (ஜூலை)
- கோபால் காலா (ஆகஸ்ட் அல்லது செப்டம்பர்)
- ஸ்ரீ புண்யதிதி (அக்டோபர்)
- ஸ்ரீ தத்த ஜெயந்தி (டிசம்பர்)
- மகா சிவராத்திரி (மார்ச்)
- குதி பாதவா (மார்ச் அல்லது ஏப்ரல்)
- ஸ்ரீ ராம நவமி (ஏப்ரல்)
- ஆஷாதி ஏகாதசி (ஜூலை)
- ஸ்ரீ குரு பூர்ணிமா (ஜூலை)
- ஸ்ரீ புண்யதிதி (அக்டோபர்)
- கார்த்திகை ஏகாதசி (நவம்பர்)
- காகட் (காலை நேர)ஆரத்தி ---- விடியற் காலை 4:30 முதல் 5 மணி வரை
- தரிசனம் ஆரம்பம் ---- காலை 5:40 am முதல்
- மத்தியான ஆரத்தி ---- மதியம் 12 முதல் 12:25 pm வரை (காலை 11:15 முதல் மதியம் 1 மணி வரை தரிசன வரிசை மூடப்படும்)
- தூப் ஆரத்தி ----சூரியன் மறையும் மாலை வேளை (20 நிமிடங்கள்) - ஆரத்திக்கு அரை மணி நேரம் முன்பு தரிசன வரிசை மூடப்படும்.
- ஷேஜ் (இரவு நேர) ஆரத்தி ---- இரவு 10:30 முதல் 10:50 மணி வரை (இரவு 10 மணி முதல் தரிசன வரிசை மூடப்படும்)
ஸ்ரீ சாயி சத்யநாராயண் பூஜை அரங்கில் தினசரி நிகழ்ச்சி நிரல் :
ஸ்ரீ சாயி சத்யநாராயண் பூஜை ----- காலை 7 மணி, காலை 9 மணி மற்றும் காலை 11 மணி அளவில்
அபிஷேகம் ----- காலை 7 மணி, காலை 9 மணி மற்றும் மதியம் 12:30 மணி அளவில்
குறிப்பு: ஒவ்வொரு வியாழக் கிழமை அன்றும் இரவு 9:15 மணி அளவில் சமாதி மந்திரிலிருந்து சாவடி வரை பாபாவின் பல்லக்கு புறப்பாடு நடைபெறும்.
ஸ்ரீ சாயி மந்திர் வளாகத்தில் காண வேண்டிய புனித இடங்கள் :
- சாயி பாபாவின் சமாதி மந்திர்
- துவாரகாமாயி
- சாவடி
- குருஸ்தான்
- லெண்டி பாக் பூங்கா
- மியூசியம் ஹால்
- லெண்டி பாக் அருகில் பிறரின் சமாதிகள்: ஸ்ரீ தத்யா பாடீல் கோட்டே, ஸ்ரீ பாவ் மஹராஜ் கும்பார், ஸ்ரீ பத்மநாப ஐயர், ஸ்ரீ நானாவலி, மற்றும் ஸ்ரீ அப்துல் பாபா
- ஸ்ரீ கணேஷ் கோவில், ஸ்ரீ சனி கோவில், மற்றும் ஸ்ரீ மகாதியோ கோவில்.
- கண்டோபா மந்திர் : நாகர்-மன்மாடு சாலையில் ஸ்ரீ சாயிபாபா மருத்துவமனை அருகே உள்ள இக் கோவில் பகுதியில்தான் நமது பாபா, முதன் முறையாக, கோவில் பூசாரியால் "சாயி" என்ற பெயரால் அழைக்கப் பட்டார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.