சாய்பீடியா !
சாயிபக்தி வலைப்பூ அன்பர்களே, நமக்கெல்லாம் என்சைக்ளோபீடியா (encyclopedia) என்கிற நூலைப் பற்றித் தெரியும். பலவகையான விஷயங்களைப் பற்றி, துறைகளைப் பற்றி சுருக்கமான குறிப்புகளைக் கொண்டுள்ள ஒரு தகவல் திரட்டுதான் என்சைக்ளோபீடியா என்பதாகும். சாயி பக்தர் ஒருவரின் பெரு முயற்சியில் ஷீரடி சாயி பாபா பற்றி தனி என்சைக்ளோபீடியா உருவாக்கப் பட்டுள்ளது. பாபா பற்றிய பல்சுவைத் தகவல்களுடன் சிறப்பாக இது உருவாக்கப் பட்டுள்ளது.
இந்த சாய்பீடியா (இவ்வார்த்தையின் மேல் சொடுக்கி அந்தத் தளத்திற்குச் செல்லலாம்) நமது வீட்டு நூலகத்தில் வைத்துக்கொள்ளும் விதத்தில், புத்தக வடிவில் வெளியிட, பதிப்பகத் துறையில் இருக்கும் சாயி பக்த நண்பர்கள் முயற்சி எடுத்தால் நன்றாக இருக்கும். ஆனால் அந்த நூல் ஒரு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா போல் முழுமையாக, விரிவானதாக, அவ்வப்போது புதிய பதிப்புகளுடனும் இருத்தல் மிக முக்கியம். சாயி பக்தி இவ்வுலகம் முழுவதும் விரிவடைந்துகொண்டு இருக்கும் வேளையில் இத்தகைய மிகப்பெரிய திரட்டினை உருவாக்கி, தொடர்ந்து புதிய தகவல்கள் சேர்த்துக் கொண்டே வெளியிடுவது என்பது ஒரு சவாலான பணியாகத்தான் இருக்கும்.
சாயி சாயி சாயி.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.