ஷீரடிக்கு விமானப் பயணம்
தென்னிந்தியாவில் தொலை தூரத்தில் இருக்கும் பக்தர்கள் உடனடியாக ஷீரடி சென்று வர வேண்டுமென்றால் விமானப் பயணம் சிறந்தது. சென்னையைச் சேர்ந்த 'வசந்த்கமல்" நிறுவனம் ஒரு அருமையான சுற்றுலாவை ஏற்பாடு செய்து தருகிறது. சென்னையிலிருந்து விமானத்தில் புனே சென்று அங்கிருந்து ஷீரடிக்கு அழைத்துச் சென்று, நட்சத்திர வசதி கொண்ட விடுதியில் தங்க வைத்து , நல்ல சாப்பாட்டு வசதியுடன் தரிசனம் முடித்துத் திரும்பி வருமாறு ஓர் எளிய டூர் பேகேஜினை அறிமுகம் செய்துள்ளது (vasantkamal.காம்)
மேலும் விபரங்களுக்கு :
திரு ராகுல், சுற்றுலா அமைப்பாளர், வசந்த்கமல் நிறுவனம், C/O யூரோ வேர்ல்ட் டூர்ஸ், 26, சி.பி.ராமசாமி ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை.
போன்: 9367797347, 9850434823.
**************************************************************************