சண்டிகரில் ஷீரடி சாயி பாபா பொற்சிலை !
கடந்த 6 டிசம்பர் 2011 அன்று சண்டிகரில் உள்ள சாயி பாபா சமாஜம் ஆண்டு விழாவினைக் கொண்டாடியது. அன்று அங்கு உள்ள கோவிலில் பாபா பொற்சிலை நிறுவப்பட்டது. இந்த மூர்த்தி மத்திய பிரதேசம் குவாலியரில் முப்பது இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் செய்து கொண்டுவரப் பட்டதாகும். இந்த சிலை - பிளாட்டினம், வெள்ளி, பாதரசம், காரீயம், பித்தளை, செம்பு போன்ற உலோகங்களும் கலந்து வடிவமைக்கப் பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.