Total Pageviews

Thursday, July 23, 2015

Marathi Songs

குழந்தைகளுடன் ஆடிப் பாடி மகிழ 
துரித நடையில் துள்ளல் இசையில் 
மராத்தி மொழிப் பாடல்கள் !

(Youtube Upload By: Ultra Bhakti, Sai Aashirwad)






ஷீரடி சாயிநாத் மஹராஜ்கி ஜெய்..

Bakthi Music

(Youtube Upload by: KMI MUZIK)
நன்றி: தமிழ்நாட்டு தாஸ்கணு மலைசியா வாசுதேவன்











ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி 

நன்றி: மகாநதி ஷோபனா


Sai Haiku

சாயி ஹைக்கூ (கவிதை)


தான் அசையாமல் பக்தனின் 
மனதை அசைக்கும் மரம் 
தீட்சித் வாடா காட்சியகத்தில்  
பாபா உயிர்நீத்த மரப் பலகை 

Punch!

****** பஞ்ச்******

மதி கெட்ட செயலால் கதியின்றி தவித்தாலும் 
செயல் திருத்தி விதியை  மாற்ற, 
உதி ஒன்றே மருந்து.