Tuesday, July 1, 2025

மனதை அமைதிப்படுத்தும் அற்புத பஜன்! - By Suresh Wadkar Official

   
பாடியவர்: சுரேஷ் வாட்கர்                                                    
Provided to YouTube by: NirvanaMusic

Thursday, June 5, 2025

சாயி த்யானாலயா மற்றும் மாத இதழ் - By SAI DHYANALAYA

     

சென்னை அயனாவரத்தில் 2014 இல் இருந்து பொது மக்கள் சேவைக்கென தொடங்கப்பட்ட சாயி தியான ஆலயா அமைப்பு பற்றி மேலும் அதிகமாக தெரிந்து கொள்ள saidhyanalaya டாட் org என்கிற வலைத்தளத்தைப் பார்வையிடலாம். இந்த வலைத் தளத்தில் "சாயி மகராஜ் குருவைத்தேடி" என்னும் அறிவுக்கு விருந்தளிக்கும் அற்புத மாத இதழ் பற்றிய தகவல்களும், உலகெங்கும் உள்ள சாயி பக்தர்கள் பதிவிறக்கி படித்து மகிழ pdf வடிவில் மாத இதழின் பல பிரதிகளும் கிடைக்கின்றன. 

ஜெய் சாயி ராம்   

Sunday, March 16, 2025

சரணம் சரணம் பாடல் - மலைசியா வாசுதேவன்

 

Provided to YouTube by Super Cassettes Industries Limited

பாடியவர்: தென்னாட்டு தாஸ்கணு மலைசியா வாசுதேவன் 

ஷீர்டி சாயி கானம் இசைத் தொகுப்பு 

Saturday, February 8, 2025

ஜெய் ஜெய் சாயிராம் பஜன் - By Bhajan Sangrahalaya

    
பாடியவர்: ஜெகஜித் சிங் 
உலகப்புகழ் பெற்ற ஜெய் ஜெய் சாயிராம் பஜன்!  
YouTube Video By : பஜன் ஸங்க்ரஹாலயா