Wednesday, February 7, 2024

சாய் சுப்ரபாதம் - SAI MAHIMA Tv | சாய் மஹிமா டிவி


இசை. -  டைரக்டர் அக்னி கணேஷ் 
பாடல். -    திருமதி வசந்தா அம்பலவாணன்
பாடியவர்  - திரு. ஐயப்ப தாசன்
இது ஒரு சாய் மஹிமா டிவி.சீரடி. தயாரிப்பு

● RIP | ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் - SAI MAHIMA Tv | சாய் மஹிமா டிவி

 
பாபாவின் ஸ்ரீ சாய் சச்சரிதத்தை தமிழில் மொழி பெயர்த்த திரு. சொக்கலிங்கம் சுப்பிரமணியன் அவர்கள் பாபா உடைய திருவடியை அடைந்தார். அனைத்து சாய் பக்தர்களும் அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்