சாயி மயம் இசைத் தொகுப்பு -மலைசியா வாசுதேவன் - By Divo Devotional

தமிழ்நாட்டு தாஸ்கணு மலைசியா வாசுதேவன் & பி.சுசீலா பாடல்கள் 
 

Thursday, October 13, 2022

குடால் ஷீரடி சாயிபாபா மந்திர் – By Avo Sai BIJLEE

 
குடால் ஷீரடி சாயிபாபா மந்திர் - பாபா மகாசமாதி அடைந்த பின்னர் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் கோயில் !!
Youtube Video By: Avo Sai BIJLEE ஆவோ சாய் பிஜ்லீ Youtube சேனல் 
Thanks to: சாய் தீபக் 

Sunday, September 25, 2022

ஸ்ரீசாயிபாதானந்த ராதாகிருஷ்ண சுவாமிகளின் வரலாறு (Episode 2)- By Avo Sai BIJLEE


Youtube Video By: Avo Sai BIJLEE ஆவோ சாய் பிஜ்லீ சேனல் 
Thanks to: சாய் தீபக் 

ஸ்ரீசாயிபாதானந்த ராதாகிருஷ்ண சுவாமிகளின் வரலாறு (Episode 1)- By Avo Sai BIJLEE


Youtube Video By: Avo Sai BIJLEE ஆவோ சாய் பிஜ்லீ சேனல் 
Thanks to: சாய் தீபக் 


Friday, September 9, 2022

பாவங்கள், தோஷங்கள் Song - by Super Cassettes Industries Limited

 

Provided to YouTube by Super Cassettes Industries Limited
பாடியவர்: மலைசியா வாசுதேவன் 
தொகுப்பு: ஷீரடி சாயி கானம் 
By Super Cassettes Industries Limited 

Tuesday, August 23, 2022

ஷீரடி பந்தம் - by Super Cassettes Industries Limited


Provided to YouTube by Super Cassettes Industries Limited
பாடியவர்: மலைசியா வாசுதேவன் 
தொகுப்பு: ஷீரடி சாயி கானம் 
By Super Cassettes Industries Limited

சரணம் சரணம் சாயி - by Super Cassettes Industries Limited


Provided to YouTube by Super Cassettes Industries Limited
பாடியவர்: மலைசியா வாசுதேவன் 
தொகுப்பு: ஷீரடி சாயி கானம் 
By Super Cassettes Industries Limited

ஷீரடி வாழும் சாயி - by saregama


Provided to YouTube by saregama
பாடியவர்: பி. சுசீலா 
தொகுப்பு: எங்கும் சாயி மயம் 
By Saregama India Limited

பாதம் கண்டேன் - by saregama


Provided to YouTube by saregama
பாடியவர்: பி. சுசீலா 
தொகுப்பு: எங்கும் சாயி மயம் 
By Saregama India Limited

Wednesday, June 29, 2022

ஶ்ரீ சாய் சரணம் பக்தி பாடல்கள் - By Emusic Abirami


பாடியவர்: சைந்தவி 
கவிஞர்: தேவராஜன் 
இசை: A.C. தினகரன் 
அபிராமி ஆடியோ வெளியீடு 
இசைத்தொகுப்புக்களை வாங்கவோ, பதிவிறக்கவோ பார்வையிட வேண்டிய தளம்  www. abiramionline. com 

Wednesday, June 1, 2022

பாபாவின் 53 அதிர்ஷ்டசாலி பக்தர்கள்! - By Shirdi Today


ஷீரடி சாயிபாபாவுடன் பேசி, பழகி, அல்லது ஆசி பெற்று வாழ்ந்த முக்கியமான 53 அதிர்ஷ்டசாலி பக்தர்கள்! இவர்களைப் பார்ப்பதும் புண்ணியம்தான். நாம் சத்சரித்திரம் படிக்கும் போது நினைவில் வரும் பக்தர்களின் புகைப்படங்கள்..


பாபா மஹாசமாதி அடைந்தபின் கட்டப்பட்ட பழமையான முதல் கோயில் - By Sai Ke Dwar


அன்பர்களே, பாபா மஹாசமாதி அடைந்த பிறகு, கட்டப்பட்ட பழமையான, முதல் ஷீரடி சாயி பாபா கோயில் இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டம், கூடல் தாலுகா, கவில்காவோன் கிராமத்தில் அமைந்து உள்ளது. 

அங்கு வாழ்ந்த சிறந்த தத்தாத்திரேய பக்தர் ஒருவர், தத்தருக்கு ஆலயம் அமைக்க விரும்பியிருந்தார்.ஆனால் சாயியின் திருவிளையாடலால் சாயி ஆலயம் உருவாகியது. இது மும்பையிலிருந்து 519கிலோமீட்டர்  தொலைவிலும், கோவாவில் இருந்து 113கிலோமீட்டர் தூரத்திலும் மும்பை-கோவா ஹை வேயில் அமைந்து உள்ளது.

இக்கோயில் கொங்கணக் கட்டிட கலை அம்சத்தில் கட்டப்பட்டுள்ளது. இதுவரை சாயி பக்தர்கள் பற்பல மூர்த்திகளைப் பார்த்து இருப்பீர்கள். ஆனால் கவில்காவோன் சிலை வித்தியாசமானது. அன்பும் கருணையும் கொண்டு நம் முன்னால் பாபா உட்கார்ந்து இருப்பதாகத் தோன்றும்.

இக்கோயிலைக் கட்டிய ஸ்ரீ தத்ததாஸ் என்கிற ராமச்சந்திர ராவோஜி மத்யே அவர்களின் பேரன், ஆசிரியர் ஸ்ரீ ராஜன் மத்யே ஆவார். 1922 இல் இந்த கோயில் கட்டப்பட்டது. 

சாயிராம்.

Tuesday, May 17, 2022

Shirdi SaiBaba Chant (Very Nice) - By Sai Darshan

 
பாடியவர்: சுரேஷ் வாட்கர் 

Monday, April 25, 2022

ஷீரடி ஸ்ரீசாயிபாபா சன்ஸ்தான் டிரஸ்ட் இணையத்தளம்

ஷீரடி ஸ்ரீ சாயிபாபா சன்ஸ்தான் டிரஸ்ட் புதிய இணையத்தளம்  

உலகெங்கும் உள்ள சாயி பக்தர்கள் ஷீரடி சாயிபாபா பற்றிய அனைத்து தகவல்களும் அறிந்து கொள்ள வசதியாக உள்ளது ஷீரடி ஸ்ரீ சாயிபாபா சன்ஸ்தான் டிரஸ்ட்- இன் வலைத்தளம். 

இதில் வேறு எங்கும் எளிதில் கிடைக்காத அற்புத ஆரத்திகள், 108 நாமாவளி, ஜெபங்கள், தியான மந்திரங்கள், சத்சரித்திர தமிழ் ஒலிப்பதிவு ஆகியவற்றின் இலவச தொகுப்புகள் கொடுக்கப் பட்டு உள்ளன. இவற்றை எளிதாக அன்பர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 

முகவரிகள் : www.sai.org.in, www.sai.org.in/en/audio, online.sai.org.in/#/login

ஜெய் சாயிராம்  

கோல்ஹாப்பூர் ஸ்ரீமஹாலக்ஷ்மித் தாயார் ஆலயம் - By Avo Sai BIJLEE


Shree Mahalakshmi Ambabai Temple, Kolhapur  
Thanks to: தீபக் ராஜா & ஆவோ சாயி பிஜ்லீ யூடுப் சேனல். 
சாயி பக்தர்களுக்கு மிக மிக அரிய செய்திகளைத் தேடித் தரும் இந்த சேனலை (Avo Sai BIJLEE) வாசகர்கள் விரும்பினால் சப்ஸ்க்ரைப் செய்து, பின்தொடர்ந்து பயன் அடையலாம். 

Tuesday, March 15, 2022

இதைக் கேட்டாலே புண்ணியம் ! - By Shirdi Sai Global Foundation

 

Provided to YouTube by Sa Re Ga Ma இந்தியா லிமிடெட் 

எழுதி, இசையமைத்து, பாடியவர்: சாயி பக்தர் ஸ்ரீ சந்திரபானு சத்பதிஜி அவர்கள் 

ஸ்ரீ சாயிநாதாய நம: நம:
ஸ்ரீ சச்சிதானந்தாய நம: நம:
ஸ்ரீ மங்கள மூர்த்தி நம: நம:
ஸ்ரீ குருசரணாப்யாம் நமோ நம: 

Sunday, March 6, 2022

ஷீரடி ஸ்ரீ சிவநேசன் சுவாமிகள் - By Avo Sai BIJLEE

 
புகழ்பெற்ற ஷீரடி சாயி பக்தரும் தொண்டருமான தமிழர் திரு. சிவநேசன் சுவாமிகளின் சமாதி ஸ்தலத்தில் இருந்து இந்த 
தொகுப்பை வழங்கியோர்: Avo Sai BIJLEE YouTube சேனல். 
Thanks to: deepackraja

பல அருமையான ஒளிக்காட்சித் தொகுப்புகள் அடங்கிய இந்த சேனலை சாயிபக்தர்கள் அனைவரும் சப்ஸ்க்ரைப் செய்து பயன் அடையலாம்.

Wednesday, February 23, 2022

பிரான்ஸ் பாபா ஆலயத்தில் சாயியின் திருவிளையாடல் - By Gopuram Tv


France நவசாயி பாபா ஆலயத்தில் பாபாவுடன் வாழ்ந்த புண்ணிய சீலர்கள்! 

 

சாயி அருள் பெற்ற சிவம்மா தாயி - By SADHGURU SAI CREATIONS

 
சத்குரு சாய்பாபாவின் "கண்ட யோக" தரிசனத்தை கண்ட - சிவம்மா தாயி பற்றி தேவகாணம் சாய் தியாகராஜன் உரை     

பாபா அருளால் "750 கோவில்களை" கட்டியவர்- By SADHGURU SAI CREATIONS

 
பாபாவின் அருளால் "750 கோவில்களை" கட்டிய அடியவர் உயர்திரு. சந்திர பானு சத்பதிஜி பற்றி தேவகாணம் சாய் தியாகராஜன் உரை 

Sunday, February 13, 2022

தீராத நோய்களை தீர்க்கும் "உதியின்" மகிமை -By SADHGURU SAI CREATIONS

விதியை மாற்றும் "உதி" மகிமை உரை: தேவகானம் சாய் தியாகராஜன்
Youtube Video By : சத்குரு சாய் கிரியேஷன்ஸ்  

Wednesday, February 9, 2022

ஷீரடி சாயிபாபா மெல்லிசை கீதம் - By Voni Music

   

பாடியவர்: திருமதி சாதனா சர்கம் 
கவிஞர்: ஜெகன் 
இசை: விக்னேஷ்வர் கல்யாணராமன் 
Youtube Video By: INgrooves (on behalf of Voni Music)

Thursday, February 3, 2022

ஸ்ரீபாதஸ்ரீவல்லப ஸ்ரீசக்ர தத்தாத்ரேயர் கோயில் - By Gopuram Tv

 காஞ்சிபுரம் அருகே மேல்சிறுனை கிராமத்தில் நம்மை காக்க வந்த அருள் தெய்வங்களான ஸ்ரீபாதஸ்ரீவல்லப ஸ்ரீசக்ர தத்தாத்ரேயர், வரசித்தி சாயிபாபா மற்றும் வீர ஆஞ்சநேயர் உடன் இந்த கோயில் அமைந்துள்ளது.

Wednesday, January 26, 2022

ஓம் சாயி ஸ்ரீ சாயி.. - By TimesMusicBhakthi


இசைத்தொகுப்பு: ஷீரடி சாயி சரணம் 
பாடியவர்: பாம்பே சாரதா 
இசை: கிரிஷ் 
TimesMusicBhakthi வெளியீடு      

Tuesday, January 18, 2022

சீரடியில் ஷாமா வீடு- By Sai Prayer Channel

சீரடியில் சாய்பாபா உடன் வாழ்ந்த ஷாமா அவர்கள் வீடு!
சாய் பிரார்த்தனை சேனல் SAI PRARTHANAI CHANNEL