Wednesday, February 23, 2022

பிரான்ஸ் பாபா ஆலயத்தில் சாயியின் திருவிளையாடல் - By Gopuram Tv


France நவசாயி பாபா ஆலயத்தில் பாபாவுடன் வாழ்ந்த புண்ணிய சீலர்கள்! 

 

சாயி அருள் பெற்ற சிவம்மா தாயி - By SADHGURU SAI CREATIONS

 
சத்குரு சாய்பாபாவின் "கண்ட யோக" தரிசனத்தை கண்ட - சிவம்மா தாயி பற்றி தேவகாணம் சாய் தியாகராஜன் உரை     

பாபா அருளால் "750 கோவில்களை" கட்டியவர்- By SADHGURU SAI CREATIONS

 
பாபாவின் அருளால் "750 கோவில்களை" கட்டிய அடியவர் உயர்திரு. சந்திர பானு சத்பதிஜி பற்றி தேவகாணம் சாய் தியாகராஜன் உரை 

Sunday, February 13, 2022

தீராத நோய்களை தீர்க்கும் "உதியின்" மகிமை -By SADHGURU SAI CREATIONS

விதியை மாற்றும் "உதி" மகிமை உரை: தேவகானம் சாய் தியாகராஜன்
Youtube Video By : சத்குரு சாய் கிரியேஷன்ஸ்  

Wednesday, February 9, 2022

ஷீரடி சாயிபாபா மெல்லிசை கீதம் - By Voni Music

   

பாடியவர்: திருமதி சாதனா சர்கம் 
கவிஞர்: ஜெகன் 
இசை: விக்னேஷ்வர் கல்யாணராமன் 
Youtube Video By: INgrooves (on behalf of Voni Music)

Thursday, February 3, 2022

ஸ்ரீபாதஸ்ரீவல்லப ஸ்ரீசக்ர தத்தாத்ரேயர் கோயில் - By Gopuram Tv

 காஞ்சிபுரம் அருகே மேல்சிறுனை கிராமத்தில் நம்மை காக்க வந்த அருள் தெய்வங்களான ஸ்ரீபாதஸ்ரீவல்லப ஸ்ரீசக்ர தத்தாத்ரேயர், வரசித்தி சாயிபாபா மற்றும் வீர ஆஞ்சநேயர் உடன் இந்த கோயில் அமைந்துள்ளது.