Friday, October 19, 2018

ஷீரடியில் இந்திய பிரதமர்



ஷீரடியில் இந்திய பிரதமர் மேன்மை தங்கிய திரு.மோடி அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்  பற்றிய ஒளிக்காட்சி (பதிவேற்றியவர்: சாயி பக்தர் rOhiT BeHaL)


Wednesday, October 17, 2018

Shirdi Sai Baba's Mahasamadhi centenary celebrations - By Namo Tv Telugu



ஷீரடியில் மேன்மை தங்கிய இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்கள் பாபா மஹாசமாதியடைந்து 100-ஆவது ஆண்டு (1918 - 2018) விழாக்களை தொடங்கி வைத்த நிகழ்வு 

Monday, October 1, 2018

பஞ்ச் !




குரங்குக் குட்டியின் பிடி கூட சில நேரங்களில் தளர்ந்து விடலாம் 
உடும்புக் குட்டியாகப் (பாபாவின் பாதங்களை) பிடித்துக் கொண்டால் 
தளர்வதற்கு இடமேது?

Monday, September 17, 2018

விபூதி (உதி) மந்திரம் !! - By saienterprises

புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்கள் ஷீர்டி சாயி பாபாவுக்குச் செய்யும் விபூதி அபிஷேகம். அருவி போல் தொடர்ந்து உதி கொட்டும் அற்புத காட்சி !



Wednesday, July 11, 2018

மனதுக்கு இதமான சாயி சங்கீர்த்தனமாலா By Wings Music



பாடியவர்: சாதனா சர்கம்
பாடல்: சாயிராம் சாயிஷாம் சாயிபகவான்...
இசை: பர்துமான் ஷர்மா
விங்ஸ் மியூசிக் ஸ்டோர் வெளியீடு  

Tuesday, June 19, 2018

பஞ்ச் !




ஆனந்தமாக வாழ்க்கை போகும் போது உள்ளது  பெரும் பக்தி அல்ல 
அஸ்திவாரமே ஆடும் போதும் உறுதியுடன் பற்றி நிற்பதே பக்தி 

Sunday, June 10, 2018

Shirdi - Sai heritage village

(Thanks to: Rajesh Grandhi)

ஷீரடி சாயி மந்திரில் இருந்து சுமார் 1.5 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள சாயி பாரம்பரிய கிராமம் - ஹெரிடேஜ் வில்லேஜ்

Tuesday, May 22, 2018

Hari Om Sai Om



(Video By: Trimurti Entertainment)


Thursday, May 10, 2018

Babavin Arputhangal | பாபாவின் அற்புதங்கள் | SAI TV HD | Episode 01

சாயி டிவி வழங்கும் பாபாவின் அற்புதங்கள் தொடர்!
(Thanks to: Sai TV, Chennai. வலைத்தளம்: saitv.org)

Punch !

****** பஞ்ச்******





நிஷ்தா (உறுதியான நம்பிக்கை) அற்புதங்களை நிகழ்த்தும்  

சபூரி (தைரியமான பொறுமை) அருளை அளிக்கும் 

Monday, February 5, 2018

Book Review -4

நூல் மதிப்புரை - 4

சாயி பக்திச் செல்வர்களே, சாயி பக்தி மார்க்கத்தில் தமிழில் வெளியிடப்பட்டு வரும் பல்வேறு புத்தகங்களை பற்றி இந்த தொடர் கட்டுரைகளில் பார்த்து வருகிறோம். இந்த கட்டுரையில் ஒரு மிக மிக முக்கியமான நூலைப் பற்றி அறிந்து கொள்ளலாம். 



நூலின் பெயர்: ஸ்ரீ சாயி பிரஷ்னோத்தரி 
ஆசிரியர்: டா. வீணா சாவ்லா 
விலை: இந்திய ரூபாய்: 75 (சில வருடங்களுக்கு முந்தைய விலை. பிரச்சார வளர்ச்சியில் விநியோகிக்கும் நபர்களுக்கு இந்த புத்தகம் மிகக் குறைந்த விலையில் பெயர் பதிக்கப்பட்டு கொடுக்கப் படுமென்று அறிவித்துள்ளனர்)
வெளியீட்டாளர்: பூஜா பிரகாஷன்(ஸதார் பஜார் இரயில்வே ஸ்டேஷனுக்கு இணையாக), பூல் குதூப் ரோடு, ஸதர் பஜார், தில்லி - 110006, இந்தியா.
இணைய தளம்: poojaprakashan.காம் 

இந்நூலின் சிறப்பம்சங்கள்: 
  • சாயி மார்க்கத்தில் பல நூறு புத்தகங்கள் இருப்பினும், ஒரு சில புத்தகங்கள் தான் ஒரு சாயி பக்தர் எவ்வாறு வாழ வேண்டும் என்று எளிமையாக சொல்லிக் கொடுக்கும். அந்த அரிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.
  • குறிப்பாக சாயி பக்தி உள்ள இளைஞர்-இளம்பெண்கள் அவசியம் வீட்டில் வைத்து இருக்க வேண்டிய நூல். வாழ்வில் முன்னேற, நன்னம்பிக்கை பெற, குழப்பம் நீங்கி தெளிவு பெற வழிகாட்டும் அற்புத நூல்.
  • உங்கள் கேள்விகளுக்குப் பதில்கள் அறிய உதவும் நூல்.
  • சாயி பக்தர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
  • அழகிய அட்டைப் படம், கையடக்கமாக, அனைவரும் வாங்கும் விலையில், தரமாக தில்லியில் இருந்து வெளிவரும் தமிழ் நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அன்பர்கள் பிற சாயி பக்தர்களுக்கு சிறந்த பரிசாக அளித்து மகிழத்தக்க நூல்.
சாயி சாயி சாயி சாயி சாயி சாயி சாயி சாயி சாயி  

Monday, January 15, 2018

Bhakti Sagar

கடல் போன்று பரந்து விரிந்த சாயி பக்தி இசைச் சாகரம் 
(Thanks toT-Series Bhakti Sagar)

Sai Temples -Telugu

ஆந்திர சாயிபாபா கோவில்கள் தரிசனம் - தெலுங்கு  பகுதி-1

(Thanks to : ETV Andhra Pradesh)











சாயி சாயி சாயி.